பொது » மதுரையில் ஓட்டுப்பதிவு நிறைவு ஏப்ரல் 18,2019 00:00 IST
மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்ட தினத்தன்று மக்களவை தொகுதி தேர்தல் நடைபெற்றதால், மதுரை தொகுதிக்கு மட்டும் காலை 7 முதல் இரவு 8 மணி வரை, ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. தேரோட்டத்திற்கு சென்ற பக்தர்கள், இரவு 8 மணி வரை, ஓட்டுப்பதிவு செய்தனர். மாலை 6 மணி வரையான நிலவரப்படி 60.12 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. முழுமையான விவரங்கள் இனிமேல் தெரியவரும் என, கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து