ஆன்மிகம் வீடியோ » சித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு ஏப்ரல் 19,2019 13:43 IST
தென்னிந்தியாவிலேயே சித்ரகுப்தருக்கென காஞ்சிபுரத்தில் தனி கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட கர்ணகியம்பாள் சமேத சித்திரகுப்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனைகளும் நடைபெற்றது.
வாசகர் கருத்து