Advertisement

பொது » பிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு ஏப்ரல் 19,2019 17:00 IST

பொது » பிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு ஏப்ரல் 19,2019 17:00 IST

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவிலான தேர்ச்சியில் கொங்கு மண்டல மாவட்டங்கள் முன்னேறியிருந்தாலும், கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு சரிவையே சந்திந்துள்ளன. கடந்தாண்டு 3ம் இடத்தில் இருந்த திருப்பூர், இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.18 சதவீதத்தில் இருந்து புள்ளி 81 சதவீதம் குறைந்து 95.37 சதவீதமாக உள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும், 2ம் இடத்தை ஈரோடு தக்க வைத்துக்கொண்டது. ஆனால் 96.35 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 1.12 சதவீதம் குறைந்து 95.23 சதவீதமாக உள்ளது. கோவை மாவட்டம் 8 ம் இடத்தில் இருந்து இந்தாண்டு 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 95.48 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் புள்ளி 47 சதவீதம் குறைந்து 95.01 சதவீதமாக உள்ளது. இரண்டு ஆண்டுகளாக 5ம் இடத்தை தக்க வைத்துக்கொண்ட நாமக்கல் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் புள்ளி 75 சதவீதம் குறைந்துள்ளது. கடந்தாண்டு 95.72 ஆக இருந்த தேர்ச்சி இந்தாண்டு 94.97ஆக குறைந்துள்ளது. 18 ல் இருந்து 20வது இடத்திற்கு சரிந்த சேலம், தேர்ச்சி விகிதத்திலும் புள்ளி 88 சதவீதம் சரிந்துள்ளது. 91.52 ஆக இருந்த தேர்ச்சி 90.64 சதவீதமாக குறைந்துள்ளது. 16 ல் இருந்து 24வது இடத்திற்கு பின்தங்கிய தருமபுரி மாணவர்கள் தேர்ச்சியில் 92.79 சதவீதத்தில் இருந்து 3.17 சதவீதம் குறைந்து 89.62 சதவீதமாக உள்ளது. 26ல் இருந்து 29ம் இடத்திற்கு சரிந்த கிருஷ்ணகிரி, தேர்ச்சி சதவீதத்தில் புள்ளி 34 சதவீதம் சரிந்துள்ளது. 87.13 ஆக இருந்த தேர்ச்சி சதவீதம் 86.79 ஆக குறைந்தது. 13ல் இருந்து 10வது இடத்திற்கு முன்னேறிய கரூர் மாவட்டத்தின் தேர்ச்சி புள்ளி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. 19ல் இருந்து 18 வது இடத்துக்கு வந்துள்ள ஊட்டியின், தேர்ச்சி விகிதம் .21 சதவீதம் அதிகரித்துள்ளது.


play button 04:26 பார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்

பார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்

play button 04:52 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:02 கருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை

கருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை

play button 00:38 பெருமாள்  கோவில்  தேரோட்டம்

பெருமாள் கோவில் தேரோட்டம்

play button 00:58 பள்ளி சுவற்றில் ராஜமுத்திரை

பள்ளி சுவற்றில் ராஜமுத்திரை

play button 00:38 சபரிராஜன் வீட்டில்  சிபிஐ ஆய்வு

சபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு

play button 01:36 விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-05-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-05-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:56 தேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்

தேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்

play button :02 ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

play button 21:07 ஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா

ஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா

play button 01:56 ரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு

ரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு

play button 00:40 மகா மாரியம்மனுக்கு தேரோட்டம்

மகா மாரியம்மனுக்கு தேரோட்டம்

play button :14 ஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1

ஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1

play button 01:29 ஞானபுரீ மங்கள மாருதிக்கு  கும்பாபிஷேகம்

ஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்

play button 00:38 ராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்

ராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்

play button 00:36 மாநில கோ-கோ  'ப்ரோ-லீக்' போட்டி

மாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி

play button :49 ஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 2

ஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 2

play button 00:44 காயங்களுடன் பச்சிளம் குழந்தை  மீட்பு

காயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு

play button 00:29 ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்

ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்

play button 01:03 கோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்

கோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X