Advertisement

பொது » புதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை ஏப்ரல் 20,2019 00:00 IST

பொது » புதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை ஏப்ரல் 20,2019 00:00 IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஒரு சமூகத்தினரை பற்றி, வாட்ஸ்அப்பில் இழிவாக பேசிய ஆடியோ, இரண்டு நாட்களுக்கு முன், வெளியானது. அதிலிருந்து, அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள், போராட்டம் நடத்தி வருவதோடு, வன்முறையில் ஈடுபட்டனர். பொன்னமராவதி காவல்நிலையத்தை தாக்கியதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். 5 வாகனங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி, எஸ்.பி செல்வராஜ் ஆகியோர், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை பின், சுமுகமான நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும், பரவலாக சாலை மறியலில், ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படாமல், தடுக்கும் வகையில், பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட, 49 வருவாய் கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் உமாமகேஸ்வரி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பு கருதி, 800 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார். பொன்னமராவதி பிரச்னைக்கு காரணமான, ஆடியோ வெளியிட்டவர்களை, போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


play button 00:35 மே 30ல் பிரதமராக மோடி பதவியேற்பு

மே 30ல் பிரதமராக மோடி பதவியேற்பு

play button 00:51 ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

play button 00:28 விஷ்ணு சகஸ்ர  நாம பாராயணம்

விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்

play button 00:44 சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

play button 00:38 தேசிய கூடைப்பந்து போட்டி

தேசிய கூடைப்பந்து போட்டி

play button 00:45 தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

play button 00:31 ராமகிருஷ்ணா கிரிக்கெட்: பார்மசி வெற்றி

ராமகிருஷ்ணா கிரிக்கெட்: பார்மசி வெற்றி

play button 00:52 விவசாய நிலத்தில் தஞ்சமடைந்த புலி

விவசாய நிலத்தில் தஞ்சமடைந்த புலி

play button 00:36 பதவி ஏற்பு விழா:பிரதமருக்கு ஜெகன் அழைப்பு

பதவி ஏற்பு விழா:பிரதமருக்கு ஜெகன் அழைப்பு

play button 00:50 ஸ்லீப்பர் செல் யார்: தினகரன் விளக்கம்

ஸ்லீப்பர் செல் யார்: தினகரன் விளக்கம்

play button 01:25 யானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை

யானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை

play button 02:53 வடபழனி கோயிலில் ஆன்மீக சொற்பொழிவு

வடபழனி கோயிலில் ஆன்மீக சொற்பொழிவு

play button 00:48 குடிபோதை டிரைவரால் குழந்தை பலி

குடிபோதை டிரைவரால் குழந்தை பலி

play button 01:19 மோடிக்கு ஓபிஎஸ் மீது காதல்: ஈவிகேஎஸ்

மோடிக்கு ஓபிஎஸ் மீது காதல்: ஈவிகேஎஸ்

play button 00:36 மாநில குத்துச்சண்டை போட்டி

மாநில குத்துச்சண்டை போட்டி

play button 01:00 லாரி மோதி 4 பேர் பலி

லாரி மோதி 4 பேர் பலி

play button 00:37 கட்கரிக்கு முதல்வர் நன்றி

கட்கரிக்கு முதல்வர் நன்றி

play button 00:33 ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை

ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை

play button 00:30 அரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு

அரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு

play button 00:28 அமமுக பிரமுகர் படுகொலை

அமமுக பிரமுகர் படுகொலை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X