Advertisement

சம்பவம் » தேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை ஏப்ரல் 20,2019 16:29 IST 2

சம்பவம் » தேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை ஏப்ரல் 20,2019 16:29 IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன். அதிமுக கிளைச் செயலாளராகவும் கிராம நாட்டாமையாகவும் உள்ளார். தொடர்ந்து அவர் கிராம நாட்டாமையாக நீடிக்க அதே தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் வேல்முருகன் தரப்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்ச் மாதம் இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு, இரண்டு தரப்பிலும் தலா இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, கண்டிஷன் பெயிலில் கையெழுத்துப் போட்டு வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கீழத்தெரு கோவிலில் அமர்ந்து இளங்கோவன் மற்றும்; அவரது தரப்பைச் சேர்ந்த 7 பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் இளங்கோவன் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் பிரச்சினை அதிகரித்து வேல்முருகன் தரப்பினர், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளங்கோவன் தரப்பினரை வெட்டியுள்ளனர். 8 பேரும் படுகாயமடைந்த நிலையில், கிராமமக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அனைவரும் ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இளவரசன், தங்கமணி ஆகியோர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்துவிட்டனர். மீதமுள்ள 6 நபர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பிரச்சினை நடைபெற்றதா? அல்லது தேர்தலில் இளங்கோவன் தரப்பினர் அதிமுகவிற்கும், வேல்முருகன் தரப்பினர் திமுகவிற்கும் பணியாற்றியதில் ஏற்பட்ட பிரச்சனையா என்று மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


play button 00:50 ஸ்லீப்பர் செல் யார்: தினகரன் விளக்கம்

ஸ்லீப்பர் செல் யார்: தினகரன் விளக்கம்

play button 01:25 யானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை

யானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை

play button 02:53 வடபழனி கோயிலில் ஆன்மீக சொற்பொழிவு

வடபழனி கோயிலில் ஆன்மீக சொற்பொழிவு

play button 00:48 குடிபோதை டிரைவரால் குழந்தை பலி

குடிபோதை டிரைவரால் குழந்தை பலி

play button 01:19 மோடிக்கு ஓபிஎஸ் மீது காதல்: ஈவிகேஎஸ்

மோடிக்கு ஓபிஎஸ் மீது காதல்: ஈவிகேஎஸ்

play button 00:36 மாநில குத்துச்சண்டை போட்டி

மாநில குத்துச்சண்டை போட்டி

play button 01:00 லாரி மோதி 4 பேர் பலி

லாரி மோதி 4 பேர் பலி

play button 00:37 கட்கரிக்கு முதல்வர் நன்றி

கட்கரிக்கு முதல்வர் நன்றி

play button 00:33 ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை

ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக் கொலை

play button 00:30 அரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு

அரசியல் கட்சிகள் மீது விமர்சனம் :வி.சி.க நிர்வாகி மீது வழக்கு

play button 00:28 அமமுக பிரமுகர் படுகொலை

அமமுக பிரமுகர் படுகொலை

play button 01:42 ஆரியபாப்பாத்தி கோயில் வைகாசித் திருவிழா

ஆரியபாப்பாத்தி கோயில் வைகாசித் திருவிழா

play button 00:53 15 பெருமாள்கள் நவநீத சேவை

15 பெருமாள்கள் நவநீத சேவை

play button 00:32 பெரியதிருத்தேர் பவனி

பெரியதிருத்தேர் பவனி

play button 01:21 விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-05-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-05-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:20 மீனம்

மீனம்

play button 00:18 கும்பம்

கும்பம்

play button 02:39 அந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)

அந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)

play button 00:18 மகரம்

மகரம்

play button 00:19 தனுசு

தனுசு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-ஏப்-201901:58:02 IST Report Abuse

SIVA. THIYAGARAJANநாட்டில் நல்லவன் ஒருவன் உள்ளாதல் அவன் பொருட்டு மழை பெய்து எல்லோரையும் வாழசெய்கிறது. கொலைக்காரனை அழிப்பதில் நட்டமில்லையே.

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-ஏப்-201901:55:50 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஎன்னங்க விவரமா நடந்த சங்கதி யை சொல்லிட்டிங்க பிறகு ஏன் விசாரணை ஓகோ சிலர் இதனால் பிழைப்பு நடத்தனமே அதனால். என்ன நடத்தினாலும் இறைவன் படைத்த உயரை இவர்களால் கொடுக்க தர முடியாது எதற்கு அலங்கார கதைகள் ..... கொலைக்கு கொலை செய்து உடன் தீர்ப்பு வழங்கிடனும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X