Advertisement

அரசியல் » விதிகள் மீறல்: திமுக முதலிடம் ஏப்ரல் 20,2019 17:55 IST 3

அரசியல் » விதிகள் மீறல்: திமுக முதலிடம் ஏப்ரல் 20,2019 17:55 IST

தேர்தல் விதிகளை மீறியதாக 4 ஆயிரத்து 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திமுக மீது ஆயிரத்து 695 வழக்குகளும், அதிமுக மீது ஆயிரத்து 453 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இதனிடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வரை தேர்தல் நடத்தைவிதிமுறை அமலில் இருக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். பறக்கும் படையினரால், இதுவரை 213 கோடி ரூபாய் மற்றும் 2 ஆயிரத்து 403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.


play button 00:57 ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தீர்த்தகுட அபிஷேகம்

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தீர்த்தகுட அபிஷேகம்

play button 01:33 உலக சாதனை  முயற்சியாக  வீரவிளையாட்டு சங்கம விழா

உலக சாதனை முயற்சியாக வீரவிளையாட்டு சங்கம விழா

play button 00:22 மகாலட்சுமி பூஜை

மகாலட்சுமி பூஜை

play button 00:30 துரியோதனன் படுகொலை திருவிழா

துரியோதனன் படுகொலை திருவிழா

play button 00:35 தாயை கொன்ற மகன் கைது

தாயை கொன்ற மகன் கைது

play button 00:41 தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்

தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்

play button 00:45 தேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி

தேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி

play button 00:43 மழை வேண்டி  அமிர்தவர்ஷினி ராகம்  இசைப்பு

மழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பு

play button 04:01 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:51 ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

play button 00:28 விஷ்ணு சகஸ்ர  நாம பாராயணம்

விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்

play button 00:44 சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

play button 00:38 தேசிய கூடைப்பந்து போட்டி

தேசிய கூடைப்பந்து போட்டி

play button 00:45 தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

play button 00:22 மீனம்

மீனம்

play button 00:18 கும்பம்

கும்பம்

play button 00:21 மகரம்

மகரம்

play button 00:18 தனுசு

தனுசு

play button 00:21 விருச்சிகம்

விருச்சிகம்

play button 00:19 துலாம்

துலாம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-ஏப்-201901:49:02 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஊழலிலும் முதலிடம்தான் ரௌடி இசத்திலும் முதலிடம்தான் .ஏன்னா வைரம் பாய்ந்த உடம்பில் ஊழல் பணரத்தம் ஓடுதே... என்கின்றனர் நல்ல மனிதர்கள் ...

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-ஏப்-201901:46:26 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஏன்னா இவர்கள் தவறு செய்ய குற்றம் புரிய சட்டதை மீறி நடக்க அறியாமை அல்ல அகங்காரம். நீமன்றமே இவர்களை ஒன்னும் செய்யமுடியாது என்கிற எண்ணங்க. இவர்களை ராணுவத்தாலேதான் அடக்க ஒடுக்க முடியும் .ஞாயமான சட்டத்தால் ஒன்னுமே செய்யமுடியாதுங்க.அதாங்க ரோபோ காவல்துறை வேணுங்க. ரோபோ நீதிமன்றம் வேணும்போல் தோனுதுங்க.

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-ஏப்-201901:42:41 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஅடுத்தவர் அதிகாரம் செய்யும் போது மதியாது நடப்பவர்கள் தாங்களே அதிகாரம் பண்ணும்போது கேட்கவே வேண்டாம் . இவங்கல்லாம் வந்து நாட்டை நிர்வாகம் பண்ணா ஒன்னுமே நியாயம் தர்மம் நியதி சத்தியம் நேர்மை என்ற வார்த்தைகளை அகராதியில் கூட காண முடியாதுங்கோ ......?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X