Advertisement

சம்பவம் » சந்தனமரம் வெட்டி கடத்தியவனுக்கு தர்ம அடி ஏப்ரல் 22,2019 13:12 IST

சம்பவம் » சந்தனமரம் வெட்டி கடத்தியவனுக்கு தர்ம அடி ஏப்ரல் 22,2019 13:12 IST

கோபியை அடுத்த கவுந்தப்பாடி, ரங்கன்காட்டூரில் பாரதி, அருண்குமார், பரதன் என்பவர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் 50க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அவ்வப்போது மர்ம நபர்கள் வெட்டி கடத்தி வந்துள்ளனர். ஞாயிறு இரவு மூன்று பேர், அருண்குமாரின் தோட்டத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டி துண்டுகளாக்கி கடத்த முயன்றுள்ளனர். இதை கண்ட பரதனும் அவரது நண்பரும், கடத்தல்காரர்களை பிடிக்க முயன்றனர். 2 பேர் தப்பியோடிவிட, ஆப்பக்கூடலை சேர்ந்த கார்த்தி என்பவன் மட்டும் பிடிபட்டான். பொதுமக்கள் சேர்ந்து அவனுக்கு தர்ம அடி கொடுத்து கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:57 உலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்

உலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்

play button 01:59 பழம் வேண்டாம் சமோசா வேண்டும்  குரங்குகள் அடம்

பழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்

play button 03:00 வலிமை - புதிய லுக்கில் அஜித்

வலிமை - புதிய லுக்கில் அஜித்

play button 00:43 ஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை

ஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை

play button 05:22 ரூ.40க்கு 100கிமீ ஆட்டோ பயணம் The Future Auto | MAuto | Electric Auto

ரூ.40க்கு 100கிமீ ஆட்டோ பயணம் The Future Auto | MAuto | Electric Auto

play button 01:21 ஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்

ஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்

play button 01:24 7க்கு ஆல் அவுட்  11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா?

7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா?

play button 00:48 வேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

வேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

play button 00:26 தந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்

தந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்

play button 01:13 கால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி

கால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி

play button 00:57 பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

play button 01:10 ரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்

ரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்

play button 00:58 தமிழகத்தில் வெற்றிடம் இல்லை

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை

play button 01:33 திருநங்கைகளோடு ஒப்பீடு:சர்ச்சை கருத்து

திருநங்கைகளோடு ஒப்பீடு:சர்ச்சை கருத்து

play button 01:23 பேண்டு இசை போட்டி

பேண்டு இசை போட்டி

play button 00:40 விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

play button 00:58 தரையில் உருண்டு அழுத தலைமை ஆசிரியை

தரையில் உருண்டு அழுத தலைமை ஆசிரியை

play button 01:30 அதிமுக ஆட்சியில் பஞ்சை, பரட்டைகள் : செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சியில் பஞ்சை, பரட்டைகள் : செல்லூர் ராஜூ

play button 02:37 குண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா

குண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா

play button 00:41 அப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்

அப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X