Advertisement

சம்பவம் » தஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார். ஏப்ரல் 22,2019 15:00 IST

தஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 10:51 போணி ஆகாத நாத்திகம்! கிஷோர் கே சுவாமி கிண்டல்

போணி ஆகாத நாத்திகம்! கிஷோர் கே சுவாமி கிண்டல்

play button 10:43 தினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்

தினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்

play button 01:26 விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-01-2020 | Sports Roundup | Dinamalar

play button 01:22 இந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்

இந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்

play button 02:17 ரஜினி பேச்சு ரைட்டா, தப்பா?

ரஜினி பேச்சு ரைட்டா, தப்பா?

play button 00:31 பண்டித் நேரு  பள்ளியில்  தடகள போட்டி

பண்டித் நேரு பள்ளியில் தடகள போட்டி

play button 00:34 பாலிடெக்னிக்  கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு

பாலிடெக்னிக் கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 24-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 24-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:39 கல்லூரிகள் ஹாக்கி போட்டி: சி.ஐ.டி., அணி கோல் மழை

கல்லூரிகள் ஹாக்கி போட்டி: சி.ஐ.டி., அணி கோல் மழை

play button 00:42 மாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்

மாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்

play button 00:42 மாணவிகள் பூப்பந்து  போட்டி

மாணவிகள் பூப்பந்து போட்டி

play button 02:23 நடிகர் சங்கத்திற்கு  3 மாதத்திற்குள் மறுதேர்தல்

நடிகர் சங்கத்திற்கு 3 மாதத்திற்குள் மறுதேர்தல்

play button 01:04 குரூப் 4 முறைகேடு  99 தேர்வர்கள் நீக்கம்  தாசில்தார்கள் கைது

குரூப் 4 முறைகேடு 99 தேர்வர்கள் நீக்கம் தாசில்தார்கள் கைது

play button 17:46 தர்மத்திற்கு கிடைத்த வெற்றி - ஐசரி கணேஷ்

தர்மத்திற்கு கிடைத்த வெற்றி - ஐசரி கணேஷ்

play button 00:48 சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி

சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி

play button 01:00 ரஜினிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் டிஸ்மிஸ்

ரஜினிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் டிஸ்மிஸ்

play button 00:32 ரதசப்தமி பெருவிழா துவக்கம்

ரதசப்தமி பெருவிழா துவக்கம்

play button 00:32 ஆஞ்சநேயருக்கு 1008 குடம் பாலாபிஷேகம்

ஆஞ்சநேயருக்கு 1008 குடம் பாலாபிஷேகம்

play button 01:02 தை அமாவாசை தீர்த்தவாரி

தை அமாவாசை தீர்த்தவாரி

play button 00:26 பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து

பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X