Advertisement

பொது » விலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள் ஏப்ரல் 22,2019 17:16 IST

பொது » விலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள் ஏப்ரல் 22,2019 17:16 IST

ஒசூர் சுற்றுவட்டாரங்களில் முருங்கைகாய் விளைச்சல் அதிகளவில் இருப்பதால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு 10 முருங்கை காய்கள் கொண்ட ஒரு கட்டு 50 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு முருங்கை 50 பைசாவுக்கு விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால், கவலையடைந்த விவசாயிகள், சந்தைகளுக்கு கொண்டு வந்த முருங்கைகளை மூட்டை மூட்டையாக சாலையோர குப்பைகளில் வீசி சென்றுள்ளனர். இதைக்கண்ட உள்ளூர் மக்கள், அவற்றை சமயலுக்காக அள்ளிச்செல்கின்றனர். எஞ்சியவை கால்நடைகளுக்கு உணவாகி வருகின்றன.


play button 00:27 மாநில ரோலர் ஸ்கேட்டிங்

மாநில ரோலர் ஸ்கேட்டிங்

play button 00:22 மகளிர் சதுரங்க போட்டி

மகளிர் சதுரங்க போட்டி

play button 01:14 24 பெருமாள்கள்  கருடசேவை

24 பெருமாள்கள் கருடசேவை

play button 01:58 அரசு பள்ளியில் படிப்பதே நல்லது

அரசு பள்ளியில் படிப்பதே நல்லது

play button 02:38 தேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result

தேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result

play button :57 கொரில்லா பட இசை வெளியீட்டு விழா

கொரில்லா பட இசை வெளியீட்டு விழா

play button 01:09 பாமக பற்றி பேச விரும்பாத ராமதாஸ்

பாமக பற்றி பேச விரும்பாத ராமதாஸ்

play button 00:35 பற்றி எரிந்த  பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்

பற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்

play button 00:53 பிரச்னைகளை சரிசெய்ய அழுத்தம்: தமிழிசை

பிரச்னைகளை சரிசெய்ய அழுத்தம்: தமிழிசை

play button 01:07 விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-05-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-05-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:37 மோடி 2-வது இன்னிங்ஸ் பிரமாண்டம்

மோடி 2-வது இன்னிங்ஸ் பிரமாண்டம்

play button 00:40 கண்ணீர் மல்க தெரசாமே ராஜினாமா

கண்ணீர் மல்க தெரசாமே ராஜினாமா

play button 02:19 மோடிக்கு Tata .. எடப்பாடி Great ஆ ?| Makkal Enna Soldranga | Makkal Karuthu

மோடிக்கு Tata .. எடப்பாடி Great ஆ ?| Makkal Enna Soldranga | Makkal Karuthu

play button 02:10 இப்படி செய்தால் சிவில் சர்வீஸில்  ஜெயிக்கலாம்!

இப்படி செய்தால் சிவில் சர்வீஸில் ஜெயிக்கலாம்!

play button 06:29 லோக்சபா தேர்தல் யார் யாருக்கு  எவ்வளவு ஓட்டு..? (தமிழகம், புதுச்சேரி)

லோக்சபா தேர்தல் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு..? (தமிழகம், புதுச்சேரி)

play button 00:36 ஆபாச வீடியோ வழக்கு; 5 பேர் மீது  குற்றபத்திரிகை தாக்கல்

ஆபாச வீடியோ வழக்கு; 5 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல்

play button 00:56 தேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி

தேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி

play button 00:18 ரசிக்க வைத்த  குதிரை சாகசம்

ரசிக்க வைத்த குதிரை சாகசம்

play button 03:07 தமிழக இடைத்தேர்தல் 2019 முழு ஓட்டு நிலவரம் Latest Updates

தமிழக இடைத்தேர்தல் 2019 முழு ஓட்டு நிலவரம் Latest Updates

play button 02:51 மோடி 2.O எப்படி சாத்தியமானது ? |Modi 2.O| Modi won in loksabha election 2019

மோடி 2.O எப்படி சாத்தியமானது ? |Modi 2.O| Modi won in loksabha election 2019

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X