Advertisement

சிறப்பு தொகுப்புகள் » சிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு ஏப்ரல் 23,2019 11:50 IST

சிறப்பு தொகுப்புகள் » சிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு ஏப்ரல் 23,2019 11:50 IST

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் அரிகிருஷ்ணன். இவர், தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் மகன் தனநாராயணன் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு திடீரென படிப்பு மேல் நாட்டம் கொல்லாமல் மன நிலை பாதித்தாற்போல், ஆன்மீக தியானத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வலிப்பு நோய் இருந்ததால் வேலுார் சி.எம்.சி.,மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். இந்நிலையில், மார்ச் 24ல், வீட்டின் சுவற்றில் கிருஷ்ணர் நீர் நிரம்பிய குளத்தில் நிற்பது போலவும், அவரிடம் ஆசி கேட்டு ஒற்றை காலில் சிறுவன் தவமிருப்பது போலவும் படம் வரைந்துள்ளார். பின்னர், திடீரென தனநாராயணன் வீட்டின் அருகில் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தனநாராயணனை சடலமாக மீட்டபோது, சிறுவன் பத்மாசனம் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பழனி என்கிற சாமியார் தனநாராயணின் கையைப் பிடித்து பார்த்துவிட்டு, அவர் ஜலசமாதி அடைந்து விட்டதாக கூறினார். இதையடுத்து சித்தர்கள் அடக்கம் செய்வதுபோல், உறைகள் வைத்து பள்ளம் தோண்டி அதில், தனநாராயணனின் கை, கால்களைக் கட்டி உடலை தியான நிலையில் உட்கார்ந்தபடி வைத்து பூஜை செய்து அடக்கம் செய்தனர். இறந்த சிறுவனின் தந்தை அரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்திணங்க சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனை செய்யவில்லை. தனநாராயணன் ஜலசமாதி ஆனதாக, கடந்த சில நாட்களாக வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் தகவல் பரவியது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 04:19 ராணுவம் குவிப்பு  செல்ஃபோன் துண்டிப்பு  என்னாவது மக்கள்?

ராணுவம் குவிப்பு செல்ஃபோன் துண்டிப்பு என்னாவது மக்கள்?

play button 06:12 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:48 கால்பந்து; ராகவேந்திரா பள்ளி வெற்றி

கால்பந்து; ராகவேந்திரா பள்ளி வெற்றி

play button 00:42 யோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

யோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

play button 01:10 சபரிமலை வழக்கு: 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை வழக்கு: 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

play button 01:38 பாத்திமா மெசேஜ்கள் உண்மையா, இல்லையா?

பாத்திமா மெசேஜ்கள் உண்மையா, இல்லையா?

play button 02:47 கோர்ட்  சொன்னது சரியா? | sabarimala verdict

கோர்ட் சொன்னது சரியா? | sabarimala verdict

play button 00:50 எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அமைச்சர் கோரிக்கை

எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அமைச்சர் கோரிக்கை

play button 00:58 மயூரநாதர் திருக்கல்யாணம்

மயூரநாதர் திருக்கல்யாணம்

play button 01:03 குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழா

play button 01:41 அடம்புடிச்சாதான் அது குழந்தை

அடம்புடிச்சாதான் அது குழந்தை

play button 01:19 இன்றைய தியாகிகள் நாளைய மந்திரிகள்

இன்றைய தியாகிகள் நாளைய மந்திரிகள்

play button 01:45 விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-11-2019 | Sports Roundup | Dinamalar

play button 02:03 ரபேல் வழக்கு; அரசுக்கு 2-வது நற்சான்றிதழ்

ரபேல் வழக்கு; அரசுக்கு 2-வது நற்சான்றிதழ்

play button 04:45 சபரிமலை: அடுத்து என்ன நடக்கும்?

சபரிமலை: அடுத்து என்ன நடக்கும்?

play button 00:59 ஆய்வுக்கு பின்பே நீலகிரியில் கட்டுமானத்திற்கு அனுமதி

ஆய்வுக்கு பின்பே நீலகிரியில் கட்டுமானத்திற்கு அனுமதி

play button 02:25 அமைச்சர் விஜயபாஸ்கர் கவர்ச்சியானவர் : மயங்கிய டீன்

அமைச்சர் விஜயபாஸ்கர் கவர்ச்சியானவர் : மயங்கிய டீன்

play button 01:49 ராகுல் ஜாக்கிரதை! சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ராகுல் ஜாக்கிரதை! சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

play button 00:18 மாவட்ட விளையாட்டு போட்டிகள்

மாவட்ட விளையாட்டு போட்டிகள்

play button 01:06 அதிமுக தானு மக்கள் முடிவு பண்ணிட்டாங்க

அதிமுக தானு மக்கள் முடிவு பண்ணிட்டாங்க

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X