Advertisement

சம்பவம் » சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை ஏப்ரல் 23,2019 12:40 IST

சம்பவம் » சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை ஏப்ரல் 23,2019 12:40 IST

வேலூர் மாவட்டம், நெக்கனாமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி என்பவருக்கும் வீட்டு மனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் மீண்டும் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆண்டி, பெருமாளின் மகள் 7 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று, ரவி என்பவரின் வீட்டில் வைத்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் தந்தை பெருமாள் மற்றும் உறவினர்கள், ரவி வீட்டிற்குச் சென்று பார்த்த போது ஒரு அறையில் சிறுமியை அடைத்து வைத்து 7 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.


play button 00:49 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்

லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்

play button 01:14 கோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி

கோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி

play button 00:33 நெய்வேலியில் பதட்டம் போலீஸ் குவிப்பு

நெய்வேலியில் பதட்டம் போலீஸ் குவிப்பு

play button 00:54 ம.தி.மு.க.,  எம்.பி., க்காக ரூ.1க்கு டீ  விற்பனை

ம.தி.மு.க., எம்.பி., க்காக ரூ.1க்கு டீ விற்பனை

play button 02:02 ஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்

ஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்

play button 02:48 வில்லியாக மாறிய ரெஜினா

வில்லியாக மாறிய ரெஜினா

play button 03:17 நீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு

நீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு

play button 00:50 சாலையோரத்தில் மருந்து, மாத்திரை குவியல்

சாலையோரத்தில் மருந்து, மாத்திரை குவியல்

play button 02:31 பேப்பர் நடவு  தொழில்நுட்பம்

பேப்பர் நடவு தொழில்நுட்பம்

play button 00:49 5 ரூபாய் கத்தியில் திருமண நகைகள்  கொள்ளை

5 ரூபாய் கத்தியில் திருமண நகைகள் கொள்ளை

play button 01:20 சங்க கட்டடத்தை கட்டி முடிக்கவே தேர்தலில் போட்டி

சங்க கட்டடத்தை கட்டி முடிக்கவே தேர்தலில் போட்டி

play button 03:11 சீவலப்பேரி குடிநீர் திட்டம் செயல்படுவது எப்போது?

சீவலப்பேரி குடிநீர் திட்டம் செயல்படுவது எப்போது?

play button 00:28 தீமிதி திருவிழா  கொடியேற்றம்

தீமிதி திருவிழா கொடியேற்றம்

play button 00:42 பழநிகோயிலில் 40 நாளில் 4.10 கோடி வசூல்

பழநிகோயிலில் 40 நாளில் 4.10 கோடி வசூல்

play button 04:57 மெக்கானிக்கல் துறையில் சாதிக்கலாம்

மெக்கானிக்கல் துறையில் சாதிக்கலாம்

play button 01:06 வங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி

வங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி

play button 04:56 பல்துறை அறிவே சாதனைக்கு வழி !

பல்துறை அறிவே சாதனைக்கு வழி !

play button 00:43 உமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா

உமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா

play button 00:59 வறட்சியால் 5 பசுக்கள் பலி

வறட்சியால் 5 பசுக்கள் பலி

play button 01:03 நடிகர் சங்கத்தில் அரசியல் இல்லை

நடிகர் சங்கத்தில் அரசியல் இல்லை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X