பொது » சிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை ஏப்ரல் 23,2019 18:15 IST
தமிழகத்தில் லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், ஓட்டளிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன், வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளிக்கு சென்றார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவர் ஓட்டளிக்காமல் திரும்பிவிட்டதாக கூறப்பட்டது.
வாசகர் கருத்து