Advertisement

ஆன்மிகம் வீடியோ » மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஏப்ரல் 24,2019 13:00 IST

ஆன்மிகம் வீடியோ » மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஏப்ரல் 24,2019 13:00 IST

பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் சித்திரைத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான, பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. 40 அடி நீளத்தில் வளர்க்கப்பட்ட குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்து முதலில் பூசாரி குண்டம் இறங்க, தொடர்ந்து விரதமிருந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:00 சபரிமலை புனிதம் காக்க ஐயப்ப ஜோதி உலா

சபரிமலை புனிதம் காக்க ஐயப்ப ஜோதி உலா

play button 00:33 இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

play button 01:18 மணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்

மணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்

play button 01:56 படம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ

படம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ

play button 00:56 நெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

நெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

play button 01:20 விக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்

விக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்

play button 16:39 திட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி

திட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி

play button 01:44 சங்கத்தமிழன் டிரெய்லர்

சங்கத்தமிழன் டிரெய்லர்

play button 01:02 வடபழனி கோயிலில் "சக்தி"கொலு

வடபழனி கோயிலில் "சக்தி"கொலு

play button 00:26 சிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து  'தோலுரித்த' மக்கள்

சிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்

play button 00:45 வீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு

வீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு

play button 01:14 காட்டுக்குள் பலாத்கார முயற்சி 4 இளைஞர்கள் கைது

காட்டுக்குள் பலாத்கார முயற்சி 4 இளைஞர்கள் கைது

play button 01:40 வங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது

வங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது

play button 01:19 கல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு

கல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு

play button 01:21 டெண்டர் போட்டது யார்..?

டெண்டர் போட்டது யார்..?

play button 00:53 11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்

11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்

play button 00:26 பூட்டிய வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை

பூட்டிய வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை

play button 02:00 அதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு

அதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு

play button 00:57 கல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்

கல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்

play button 01:34 மாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்

மாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X