Advertisement

சம்பவம் » உசிலம்பட்டியில் பாட்டிகள் கொலை ஏப்ரல் 25,2019 00:00 IST

சம்பவம் » உசிலம்பட்டியில் பாட்டிகள் கொலை ஏப்ரல் 25,2019 00:00 IST

உசிலம்பட்டியைச் சேர்ந்த அய்யர் என்பவர் சகோதரிகளான வீரம்மாள், மற்றும் பரிபூரணத்தை திருமணம் செய்துள்ளார். அய்யர் சமீபத்தில் இறந்தார். அய்யர், வீரம்மாளின் பேரன் முருகானந்தம். 42 வயதான கட்டடத் தொழிலாளியான முருகானந்தம், செல்லூர் கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். விடுதலையான பின், பெற்றோர், தாத்தா, பாட்டிகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். சமீபத்தில் தாத்தா இறந்தநிலையில், குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். பாட்டிகள் இருவரும் திட்டியதால், ஆத்திரமடைந்த முருகானந்தம், இருவரையும் அடித்து கொன்றார். உசிலம்பட்டி போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:21 ஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்

ஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்

play button 00:48 வேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

வேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

play button 01:08 கமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்? ரஜினி நச் பதில்

கமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்? ரஜினி நச் பதில்

play button 02:55 ரஜினி சொன்ன அதிசயம் அதிமுக தான் : முதல்வர்

ரஜினி சொன்ன அதிசயம் அதிமுக தான் : முதல்வர்

play button 00:26 தந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்

தந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்

play button 01:13 கால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி

கால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி

play button 00:57 பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

play button 01:10 ரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்

ரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்

play button 00:48 இலங்கை பிரதமரானார் ராஜபக்சே

இலங்கை பிரதமரானார் ராஜபக்சே

play button 00:58 தமிழகத்தில் வெற்றிடம் இல்லை

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை

play button 01:33 திருநங்கைகளோடு ஒப்பீடு:சர்ச்சை கருத்து

திருநங்கைகளோடு ஒப்பீடு:சர்ச்சை கருத்து

play button 01:23 பேண்டு இசை போட்டி

பேண்டு இசை போட்டி

play button 00:40 விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

play button 00:58 தரையில் உருண்டு அழுத தலைமை ஆசிரியை

தரையில் உருண்டு அழுத தலைமை ஆசிரியை

play button 01:30 அதிமுக ஆட்சியில் பஞ்சை, பரட்டைகள் : செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சியில் பஞ்சை, பரட்டைகள் : செல்லூர் ராஜூ

play button 02:37 குண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா

குண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா

play button 00:41 அப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்

அப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்

play button 03:12 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 02:26 நேர்மைக்கு குவியும் பாராட்டு

நேர்மைக்கு குவியும் பாராட்டு

play button 04:30 கதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்

கதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X