சம்பவம் » இளைஞர் படுகொலை நான்கு பேர் கைது ஏப்ரல் 26,2019 15:30 IST
புதுச்சேரி நோனாங்குப்பத்தில் 24 ஆம் தேதி பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜ் என்ற இளைஞரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது. அரியாங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக லோகநாதன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து நாகராஜை கொலை செய்தது தெரிந்தது.
வாசகர் கருத்து