சம்பவம் » நள்ளிரவு விபத்தை ஏற்படுத்தும் கொள்ளையன் கைது ஏப்ரல் 26,2019 00:00 IST
மதுரை திருநகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். 36 வயதான பாஸ்கர், அண்ணாநகரில் உள்ள ஸ்கேன் சென்டரில், வேலை பார்த்து விட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருப்பரங்குன்றம் பூங்கா, பஸ் ஸ்டாப் பகுதியில் வந்தபோது, ரோட்டின் நடுவில் கிடந்த பெரிய கல்லில் மோதிய பாஸ்கர், டூவீலரில் இருந்து தவறி விழுந்தார். அதிக ரத்தம் வெளியேறிய நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வாசகர் கருத்து