அரசியல் » தோல்விபயத்தில் தகுதிநீக்க நடவடிக்கை ஏப்ரல் 27,2019 00:00 IST
மதுரை வந்த, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் தோல்வி பயத்தில், தமிழக அரசு, மூன்று எம்எல்ஏக்களை ,, தகுதிநீக்கம் செய்ய உள்ளது. இந்த விவகாரத்தில், சபாநாயகர் முடிவு, ஜனநாயக படுகொலை என்றார்.
வாசகர் கருத்து