விளையாட்டு » ஹாக்கி அரையிறுதியில் ஜி.எஸ்.டி. சென்னை ஏப்ரல் 29,2019 15:00 IST
சென்னையில் நடந்து வரும் தென் மண்டல ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் திங்களன்று நடைபெற்றன. முதல் காலிறுதியில் இந்தியன் வங்கி அணி அணி, 4க்கு 3 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. 2வது காலிறுதியில் பெங்களுரு அணி 5க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி போலீஸ் அணியை தோற்கடித்தது.
வாசகர் கருத்து