Advertisement

பொது » கிரண்பேடியின் அதிகாரம் ரத்து :ஐகோர்ட் கிளை அதிரடி ஏப்ரல் 30,2019 00:00 IST

பொது » கிரண்பேடியின் அதிகாரம் ரத்து :ஐகோர்ட் கிளை அதிரடி ஏப்ரல் 30,2019 00:00 IST

புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகி துணை நிலை ஆளுநர் என்பதால் ஆளுனரான கிரண்பேடிக்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி, 2017 ஜனவரி 27ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக,  துணை நிலை ஆளுநர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது, உத்தரவுகள் பிறப்பிப்பது  என, வரம்பு மீறிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். இச்செயல், மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதற்கு சமம்" என,  குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது,  துணை நிலை ஆளுநரின் சார்பில் அவரது தனிச்செயலாளர் ஸ்ரீதரன் பதில்மனு தாக்கல் செய்தார். அதில், துணை நிலை ஆளுநருக்கு என பிரத்யேக அதிகாரங்கள் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தார். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம், கிரண்பேடிக்கு எதிராக வாதிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி மகாதேவன், செவ்வாயன்று தீர்ப்பு வழங்கினார். அதில், மத்திய உள்துறை அமைச்சகம், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, அதிகாரம் வழங்கி பிறப்பித்த ஆணை, ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி அரசின், செயல்பாடுகள் தொடர்பாக, அன்றாடம், துணை நிலை ஆளுநர் அறிக்கை பெற முடியாது என தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:30 விளையாட்டுச் செய்திகள் | Sports News 27-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 27-01-2020 | Sports Roundup | Dinamalar

play button 03:02 டியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்

டியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்

play button 00:39 எர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்

எர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்

play button 05:38 சி.ஏ.ஏ.,  முஸ்லீம்களுக்கு எதிரானதா?

சி.ஏ.ஏ., முஸ்லீம்களுக்கு எதிரானதா?

play button 13:40 ரஜினியால்  திமுக அழியும்| S. Ve. Shekher Exclusive Interview | Dinamalar

ரஜினியால் திமுக அழியும்| S. Ve. Shekher Exclusive Interview | Dinamalar

play button 01:15 விருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு

விருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு

play button 05:05 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 27-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 27-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:05 ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா கண்டனம்

ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா கண்டனம்

play button 01:12 மாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்

மாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்

play button 02:56 இத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை

இத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை

play button 00:37 பள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி

பள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி

play button 00:45 டி-20 கிரிக்கெட்: அரையிறுதியில்  ரத்தினம்

டி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்

play button 00:39 பெரிய கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

பெரிய கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

play button 02:18 கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்

கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்

play button 01:15 கும்பாபிஷேகம் தமிழில்  தான் நடத்தனும்

கும்பாபிஷேகம் தமிழில் தான் நடத்தனும்

play button 00:40 அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

play button 01:47 100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்

100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்

play button 04:43 கைவிட்ட விவசாயம்: காப்பாற்றும் கறவை மாடுகள் | Milk Production | Madurai | Dinamalar |

கைவிட்ட விவசாயம்: காப்பாற்றும் கறவை மாடுகள் | Milk Production | Madurai | Dinamalar |

play button 12:35 ராஜாக்கு செக் பட இயக்குனர்  சாய் ராஜ்குமார்  சிறப்பு பேட்டி

ராஜாக்கு செக் பட இயக்குனர் சாய் ராஜ்குமார் சிறப்பு பேட்டி

play button 00:35 தோடர்களின் 'மொற்பர்த்'  பண்டிகை

தோடர்களின் 'மொற்பர்த்' பண்டிகை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X