Advertisement

சம்பவம் » ராமலிங்கம் கொலை விசாரணையில் என்.ஐ.ஏ., அதிரடி மே 02,2019 13:00 IST

loading

சம்பவம் » ராமலிங்கம் கொலை விசாரணையில் என்.ஐ.ஏ., அதிரடி மே 02,2019 13:00 IST

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மத மாற்றத்திற்கு எதிராக போராடிய ராமலிங்கம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதையடுத்து கொச்சியிலிருந்து ஏ.எஸ்.பி. சவுக்கத் அலி தலைமையிலான 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. குழுவினர் கடந்த 3 நாட்களுக்கு முன் திருபுவனம் வந்து முகாமிட்டு தங்கள் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக கொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் மூத்த மகன் விஸ்வாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பேட்டி சித்ரா ராமலிங்கத்தின் மனைவி இதனைத் தொடர்ந்து, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் குத்தூஸ் என்பவரின் வீடும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைமை அலுவலமும் காரைக்கால் உள்ளது. தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் வியாழனன்று காலை முதல் இங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையை முன்னிட்டு, அப்பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:22 ட்ரோன் மூலம் சென்னை கண்காணிப்பு

ட்ரோன் மூலம் சென்னை கண்காணிப்பு

play button 03:09 சாலைகளில் பிணக்குவியல் ஈகுவேடாரிடம் பாடம் கற்குமா தமிழகம்? | Ecuador Corona Crisis | Dinamalar

சாலைகளில் பிணக்குவியல் ஈகுவேடாரிடம் பாடம் கற்குமா தமிழகம்? | Ecuador Corona Crisis | Dinamalar

play button 04:28 கொரோனா  ICU வார்டில்   என்னதான் நடக்கிறது?

கொரோனா ICU வார்டில் என்னதான் நடக்கிறது?

play button 06:57 பணத்தை  திருப்பி கொடு!  விஜய்க்கு சசிகலா கெடு!

பணத்தை திருப்பி கொடு! விஜய்க்கு சசிகலா கெடு!

play button 07:08 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 07-04-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 07-04-2020 | Short News Round Up | Dinamalar

play button 07:40 மாவட்ட செய்திகள் 07-04-2020

மாவட்ட செய்திகள் 07-04-2020

play button 02:38 மோடிக்கு  சோனியா  5 யோசனைகள்

மோடிக்கு சோனியா 5 யோசனைகள்

play button 01:29 'கொரோனா ப்ரீ' புதுக்கோட்டை : ஆட்சியர்

'கொரோனா ப்ரீ' புதுக்கோட்டை : ஆட்சியர்

play button 01:11 பதுங்கு குழிகளில் மதுபாட்டில்கள் விற்பனை

பதுங்கு குழிகளில் மதுபாட்டில்கள் விற்பனை

play button 00:45 திருச்சியில் 32 ஆனது கொரோனா தொற்று

திருச்சியில் 32 ஆனது கொரோனா தொற்று

play button 00:52 காசோலைக்கு இஸ்திரி போடும் உஷார் கேஷியர்

காசோலைக்கு இஸ்திரி போடும் உஷார் கேஷியர்

play button 01:57 கொரோனா இருமல் இப்படி தான் இருக்கும்

கொரோனா இருமல் இப்படி தான் இருக்கும்

play button 01:19 பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்க வைத்த கொரோனா

பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்க வைத்த கொரோனா

play button 01:58 டி.வி. மூலம் 10th Class

டி.வி. மூலம் 10th Class

play button 00:39 மூடப்பட்ட டாஸ்மாக் அதிகரிக்கும் எரிசாராயம்

மூடப்பட்ட டாஸ்மாக் அதிகரிக்கும் எரிசாராயம்

play button 00:44 வைரஸ் இல்லை; வீடு திரும்பிய 46 பேர்

வைரஸ் இல்லை; வீடு திரும்பிய 46 பேர்

play button 01:10 மிரட்டல் எதிரொலி இந்தியா திடீர் முடிவு

மிரட்டல் எதிரொலி இந்தியா திடீர் முடிவு

play button 01:17 கொரோனா பாதித்த இங்கிலாந்து பிரதமர் கவலைக்கிடம்

கொரோனா பாதித்த இங்கிலாந்து பிரதமர் கவலைக்கிடம்

play button 01:20 அமெரிக்காவில் கொரோனா பலி 10,000

அமெரிக்காவில் கொரோனா பலி 10,000

play button 01:09 மாத்திரைக்காக இந்தியாவை    மிரட்டுகிறது அமெரிக்கா

மாத்திரைக்காக இந்தியாவை மிரட்டுகிறது அமெரிக்கா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X