Advertisement

ஆன்மிகம் வீடியோ » கூத்தாண்டவருக்கு 500 கிலோ அசைவ உணவு மே 03,2019 12:00 IST

ஆன்மிகம் வீடியோ » கூத்தாண்டவருக்கு 500 கிலோ அசைவ உணவு மே 03,2019 12:00 IST

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தைப்போல் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ஏப்ரல் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கையர் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக்கொண்டனர். இதனை தொடர்ந்து திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அடுத்து அரவான் பலியையடுத்து திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளைப்புடவை அணிந்து கொண்டனர். இதனையடுத்து கூத்தாண்டவர் 16 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கும் நிகழ்வு வியாழனன்று நள்ளிரவு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. இதில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் வகைகள், முட்டை, கருவாடு போன்ற 500 கிலோ அசைவ உணவுகள் சமைத்து படையலாக வைக்கப்பட்டது. பூஜைகளை தொடர்ந்து குழந்தை வரம் வேண்டியவருக்கும், திருமணம் நடக்க வேண்டியவருக்கும், உடல் நலம் வேண்டியவருக்கும், உணவு வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கூத்தாண்டவரை வழிபட்டனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 04:20 சச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்! | Exclusive Interview | Dinamalar

சச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்! | Exclusive Interview | Dinamalar

play button 01:08 வாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்

வாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்

play button 00:33 பாஜக தனித்து போட்டியில்லை

பாஜக தனித்து போட்டியில்லை

play button 00:36 தூக்கில் போட  நான் ரெடி

தூக்கில் போட நான் ரெடி

play button 00:25 கம்பன் கழக விழா

கம்பன் கழக விழா

play button 00:48 மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்

மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்

play button 03:25 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:05 சம்பளம்  கொடுத்தால்  'டிப்ஸ்' எதுக்கு

சம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு

play button 00:41 மதுபோதையில்  தேர்தல் அலுவலர்   'அளப்பரை'

மதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'

play button 01:51 குடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு?

குடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு?

play button 00:49 சேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

சேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

play button 00:35 குத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

குத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

play button 02:37 தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்

தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்

play button 01:13 குப்பைகளை  உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி

குப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி

play button 01:00 அசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி

அசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி

play button 00:48 கற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்

கற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்

play button 04:13 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:44 மாணவிகளுக்கு மோட்டார் பந்தய  பயிற்சி முகாம்

மாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்

play button 00:48 நர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்

நர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்

play button 00:40 ஐவர் கால்பந்து;  கே.எப்.சி., அபாரம்

ஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X