பொது » மதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றம் மே 04,2019 00:00 IST
தவிர்க்க முடியாத காரணங்களால் மதுரையில் உள்ள நீட் தேர்வுக்கான மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. இடமாற்றம் குறித்த தகவல்கள், எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் தேர்வு எழுதுபவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நீட் தேர்வு முதுநிலை இயக்குனர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து