விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 04-05-2019 | Sports Roundup | Dinamalar மே 04,2019 18:21 IST
இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் எவர்டன், பர்ன்லே அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய எவர்டன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து