ஆன்மிகம் வீடியோ » சீனிவாச பெருமாள் கோயில் திருக்கல்யாணம் மே 09,2019 13:30 IST
பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில், சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்திற்காக கிராம மக்கள் சீர் வரிசை எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மேளதாளம் முழங்க பட்டாச்சார்யார்கள் புடைசூழ ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக சீனிவாச பெருமாள் மணமேடைக்கு வந்தார்.
வாசகர் கருத்து