அரசியல் » பயங்கரவாதத்தை நிறுத்து பாக்.,கிற்கு எச்சரிக்கை மே 09,2019 15:00 IST
பாகிஸ்தான்,தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்கிறார் மத்திய அமைச்சர் கட்கரி. பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என்றார். இந்தியாவில் இருந்து 3 நதிகள் மூலம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்கிறது. தண்ணீர் நிறுத்துவதற்கான ஆரம்பகட்ட ஆய்வுப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் கட்கரி தெரிவித்தார். அந்த நீர் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்லும் என்றார்.
வாசகர் கருத்து