Advertisement

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 09-05-2019 | Sports Roundup | Dinamalar மே 09,2019 17:11 IST

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 09-05-2019 | Sports Roundup | Dinamalar மே 09,2019 17:11 IST

மாட்ரிட் ஓபன்: பெடரர் வெற்றி ஸ்பெயினில் நடக்கும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் ரிச்சர்டு காஸ்குயட் மோதினர். இதில் அபாரமாக ஆடிய பெடரர் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்ற போட்டிகளில் ஸ்பெயினின் நடால், செர்பியாவின் ஜோகோவிச் வென்றனர். ----- சாம்பியன்ஸ் லீக்: பைனலில் டாட்டன்ஹாம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிக்கான 2வது சுற்றுப் போட்டியில் அஜாக்ஸ், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இதில் டாட்டன்ஹாம் அணி 3-2 என வென்றது. இதன் முதல் சுற்றில் அஜாக்ஸ் அணி 1-0 என வென்றிருந்தது. இதனையடுத்து போட்டி 3-3 என சமநிலை அடைந்தது. பின், ஒட்டுமொத்த கோலடிப்படையில் டாட்டன்ஹாம் அணி பைனலுக்கு தகுதி பெற்றது. ----- ஐ.டி.எப்., டென்னிஸ்: காலிறுதியின் அன்கிதா சீனாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் அன்கிதா ரெய்னா, சீனாவின் யூ யுவானை எதிர்கொண்டார். இதில் அன்கிதா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். ----- பிரிமியர் கிரிக்கெட்: டில்லி அணி வெற்றி விசாகப்பட்டினத்தில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான 'எலிமினேட்டர்' போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா 56, ரிஷாப் பன்ட் 49 ரன் எடுத்து கைகொடுக்க, 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. -----


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:04 லாக்கப் - டிரைலர்

லாக்கப் - டிரைலர்

play button 02:29 கே.டி.- டிரைலர்

கே.டி.- டிரைலர்

play button 01:56 அடுத்த சாட்டை - டிரைலர்

அடுத்த சாட்டை - டிரைலர்

play button 02:03 காளிதாஸ்  - டிரைலர்

காளிதாஸ் - டிரைலர்

play button 02:25 தமயந்தி - டிரைலர்

தமயந்தி - டிரைலர்

play button 02:21 மாமாங்கம் - டிரைலர்

மாமாங்கம் - டிரைலர்

play button 00:42 'ஆபரேஷனுக்கு' கும்கிகள் 'வெயிட்டிங்'

'ஆபரேஷனுக்கு' கும்கிகள் 'வெயிட்டிங்'

play button 00:45 வீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்

வீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்

play button 02:01 பெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி

பெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி

play button 04:57 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:52 சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

play button 02:10 சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

play button 01:11 ஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி

ஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி

play button 01:27 ரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு

ரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு

play button 00:59 சபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்

சபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்

play button 02:34 அம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்

அம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்

play button 00:33 பேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை

பேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை

play button 00:48 கொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு

கொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு

play button 02:02 அண்ணனை ஓரம்கட்டிய ஸ்டாலின்

அண்ணனை ஓரம்கட்டிய ஸ்டாலின்

play button 07:31 120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு

120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X