விளையாட்டு » விளையாட்டு விடுதி மாணவர் தேர்வு மே 09,2019 19:00 IST
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோவை நேரு ஸ்டேடியத்தில் விளையாட்டு விடுதிக்கான மாணவர் தேர்வு நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து