Advertisement

பொது » நீச்சல், ஜிம்னாஸ்டிக் பயிற்சி முகாம் மே 10,2019 15:50 IST

பொது » நீச்சல், ஜிம்னாஸ்டிக் பயிற்சி முகாம் மே 10,2019 15:50 IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைக்கால சிறப்பு நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் பயிற்சி முகாம் சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழநாடு நீச்சல்குள வளாகத்தில் நடந்து வருகிறது. ஆறுகட்டங்களாக பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. முதற்கட்ட பயிற்சி முகாம் நிறைவு பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. 7 வயதுக்கு மேற்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். காலை, மாலை என இரு வேளைகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்காலம் 12 நாள். கட்டணம் இரண்டாயிரம் ரூபாய். ஜூலை முடிய பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கும்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:46 மகாராஷ்ட்ரா,  அரியானாவில்  மீண்டும் பாஜ ஆட்சி  Exit Poll Results

மகாராஷ்ட்ரா, அரியானாவில் மீண்டும் பாஜ ஆட்சி Exit Poll Results

play button 02:44 SPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்? | NASA Astronauts Complete All-Woman Spacewalk

SPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்? | NASA Astronauts Complete All-Woman Spacewalk

play button 01:01 முதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி

முதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி

play button 00:51 விக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு

விக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு

play button 00:51 3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி

3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி

play button 00:50 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

play button 01:12 மகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்

மகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்

play button 00:54 காமராஜர் நகரில் 69.4 சதவீதம்  ஓட்டுப்பதிவு

காமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு

play button 01:48 காவலர் வீர வணக்க நாள்

காவலர் வீர வணக்க நாள்

play button 01:47 சீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1

சீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 08:15 வீர் சாவர்கருக்கு பாரத ரத்னா…  சரி தானா?

வீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா?

play button 01:05 தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்

தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்

play button 00:42 மாவட்ட எறிபந்து போட்டி

மாவட்ட எறிபந்து போட்டி

play button 02:00 திருக்குறள் படித்தால் மதிப்பெண்...?

திருக்குறள் படித்தால் மதிப்பெண்...?

play button 01:21 10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை

10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை

play button 03:07 சிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா?

சிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா?

play button 00:44 மார்க்கெட்டில்  வெள்ளம்; காய்கறிகள் சேதம்

மார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்

play button 00:28 காங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை

காங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை

play button 00:28 ஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்

ஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X