Advertisement

பொது » தரமற்ற பள்ளி பேருந்துகளின் அனுமதி ரத்து மே 11,2019 16:10 IST

பொது » தரமற்ற பள்ளி பேருந்துகளின் அனுமதி ரத்து மே 11,2019 16:10 IST

கரூரில் 76 பள்ளிகளை சேர்ந்த 753 பேருந்துகளின் தரத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதல் உதவி பெட்டி, அவசரகாலவழி, தீயணைப்பு கருவிகள் உட்பட விதிமுறைகளுக்குட்பட்டு பேருந்துகள் பராமரிக்கப்படுகிறதா என இந்த ஆய்வில் சரிபார்க்கப்பட்டது. திருப்பூரில், சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில், ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி வேன்கள், பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் இருக்கை வசதி, அவசரகால வழி முறையாக இல்லை என அவை தகுதிநீக்கம் செய்யப்பட்டன. ஒரு வாரத்திற்குள் குறைபாடுகளை சரிசெய்யவில்லையெனில், அந்த வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது. சேலம் ஜவகர் திடலில் 500க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் வரவழைக்கப்பட்டு தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:56 காட்டி கொடுத்த சிறுவனை கொன்ற கள்ளக்காதலன் கைது

காட்டி கொடுத்த சிறுவனை கொன்ற கள்ளக்காதலன் கைது

play button 04:12 ஹைட்ரோ கிணறுகளை மூடாமல் வேளாண் மண்டலமா?

ஹைட்ரோ கிணறுகளை மூடாமல் வேளாண் மண்டலமா?

play button 01:06 இந்திய மண்ணில் ட்ரம்ப்; மோடி கட்டித்தழுவி வரவேற்பு

இந்திய மண்ணில் ட்ரம்ப்; மோடி கட்டித்தழுவி வரவேற்பு

play button 01:17 எலியட்ஸ் பீச்சில் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்

எலியட்ஸ் பீச்சில் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்

play button 01:51 அம்மன் கோயில்களில் மயான கொள்ளை

அம்மன் கோயில்களில் மயான கொள்ளை

play button 01:23 கடலூரில் என்.ஐ.ஏ. குழு சோதனை

கடலூரில் என்.ஐ.ஏ. குழு சோதனை

play button 02:46 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 24-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 24-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:33 மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்  மயானக் கொள்ளை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை

play button 00:56 வடுவூரில் ஹயகிரீவர் வழிபாடு

வடுவூரில் ஹயகிரீவர் வழிபாடு

play button 00:32 மாசி அமாவாசை விழா

மாசி அமாவாசை விழா

play button 00:52 தெனிந்திய கராத்தே போட்டி

தெனிந்திய கராத்தே போட்டி

play button 04:59 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:41 டில்லி போராட்டத்தில் வன்முறை  கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

டில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

play button 01:49 அட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்

அட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்

play button 01:40 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-02-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:45 மாநில தண்டால் போட்டி

மாநில தண்டால் போட்டி

play button 00:52 மாநில ஹேண்ட்பால் போட்டி

மாநில ஹேண்ட்பால் போட்டி

play button 01:06 மும்மூர்த்திகள் ஆராதனை விழா

மும்மூர்த்திகள் ஆராதனை விழா

play button 00:40 ட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்

ட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்

play button 01:39 மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி

மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X