Advertisement

பொது » பெண் போலீசார் சண்டை; வீடியோ வைரல் | police fight மே 11,2019 19:03 IST

பொது » பெண் போலீசார் சண்டை; வீடியோ வைரல் | police fight மே 11,2019 19:03 IST

சென்னை பெரம்பூர் ரயில்வே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜாமணியும், காவலராக சாந்தியும் உள்ளனர். மே 1-ம்தேதி சாந்தி போலீஸ் நிலையத்திலேயே தூங்கினார். அதை இன்ஸ்பெக்டர் ராஜாமணி தட்டிக்கேட்டபோது பயங்கர தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சண்டை போட்டனர். இதையடுத்து, சாந்தி உட்பட 5 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் ராஜாமணி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், ராஜாமணியும், சாந்தியும் சண்டை போடும் வீடியோக்கள் பேஸ்புக், வாட்ஸ்-ஆப்பில் வைரலானதால் ரயில்வே போலீஸ் உயரதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இலாகாப்பூர்வ விசாரணை நடத்தப்பட்டது. காவலர்கள் சாந்தி, சத்யராஜ், ரவீந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, ரயில்வே போலீஸ் டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.


play button 02:19 ஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்

ஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்

play button 04:52 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:29 பூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி

பூப்பந்து போட்டி; அரையிறுதிக்கு 'கற்பகம்' தகுதி

play button 00:46 ஆயுதபூஜைக்கு 'பக்கா'வாக  தயாராகும் பொரி

ஆயுதபூஜைக்கு 'பக்கா'வாக தயாராகும் பொரி

play button 00:32 ஸ்கூட்டரில்  வைத்த  பணம் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்

ஸ்கூட்டரில் வைத்த பணம் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்

play button 02:36 விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா

விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா

play button 01:32 இ-சிகரெட்டுக்கு தடை: நிர்மலா | E-Cigarettes Banned | Health Risk To Youth Says Nirmala Sitharaman

இ-சிகரெட்டுக்கு தடை: நிர்மலா | E-Cigarettes Banned | Health Risk To Youth Says Nirmala Sitharaman

play button 00:31 ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

play button 02:13 பாடாய்படுத்தும்  பாதாள சாக்கடை  பணிகள்

பாடாய்படுத்தும் பாதாள சாக்கடை பணிகள்

play button 00:48 மகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை

மகளின் தோழி நாசமாக்கிய தந்தைக்கு 12 ஆண்டு சிறை

play button 00:39 பழிக்கு பழிவாங்க கொலை முயற்சி; துப்பாக்கியால் சுட்ட வங்கி செக்யூரிட்டி

பழிக்கு பழிவாங்க கொலை முயற்சி; துப்பாக்கியால் சுட்ட வங்கி செக்யூரிட்டி

play button 01:35 விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:34 ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு

ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு

play button 00:44 பாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்

பாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்

play button 00:45 இந்தியை  திணிக்க முடியாது; ஜி.கே.வாசன்

இந்தியை திணிக்க முடியாது; ஜி.கே.வாசன்

play button 00:26 ஊஞ்சலில்  ஆடி மகிழ்ந்த  திருடன்

ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த திருடன்

play button 01:10 போக்குவரத்து  ஊழியர்கள்  காலவரையற்ற  ஸ்டிரைக்

போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

play button 03:13 ஒத்த செருப்பு பிரிவியூ ஷோ பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஒத்த செருப்பு பிரிவியூ ஷோ பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 02:00 சம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி

சம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி

play button 00:44 பத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

பத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X