Advertisement

பொது » சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து; கமல் சர்ச்சை பேச்சு மே 13,2019 12:33 IST

பொது » சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து; கமல் சர்ச்சை பேச்சு மே 13,2019 12:33 IST

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே என்றார். முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன்னால் சொன்னேன் என்று அவர் குறிப்பிட்டார். தேசிய கொடி மூவர்ணமாகவே இருக்க வேண்டும். ஒரு வண்ணமாக மாற விரும்பவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டாம்; பிரிக்க நினைக்கும் சித்தாந்தம் அகற்றப்பட வேண்டும் என்றார். byte கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், திங்களன்று அரவக்குறிச்சியில் திட்டமிடப்படப்பட்டிருந்த கமலின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:00 அமைச்சரை சந்திக்க மறுக்கும் கவர்னர்

அமைச்சரை சந்திக்க மறுக்கும் கவர்னர்

play button 01:34 விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-02-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:55 மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

play button 01:27 நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்; கட்கரி

நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்; கட்கரி

play button 00:39 போராட்டம் நடத்த டாக்டர்களுக்கு  உரிமை இல்லை

போராட்டம் நடத்த டாக்டர்களுக்கு உரிமை இல்லை

play button 00:51 பொதுத்  தேர்வுக்கு கூடுதல் நேரம்

பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்

play button 01:24 பி.எஸ்.என்.எல்.,  துண்டிப்பு: மலை கிராமங்கள் தவிப்பு

பி.எஸ்.என்.எல்., துண்டிப்பு: மலை கிராமங்கள் தவிப்பு

play button 01:42 டில்லி கலவரம்:  சடலத்தில் 400 கத்திகுத்து  கொலையாளி யார் ?

டில்லி கலவரம்: சடலத்தில் 400 கத்திகுத்து கொலையாளி யார் ?

play button 03:27 தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி காலமானார்

தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி காலமானார்

play button 01:07 50 நாடுகளில்  கொரோனா ! WHO எச்சரிக்கை

50 நாடுகளில் கொரோனா ! WHO எச்சரிக்கை

play button 00:36 தேசிய குதிரையேற்றப்போட்டி

தேசிய குதிரையேற்றப்போட்டி

play button 00:40 குடியாத்தம் எம்.எல்.ஏ., காத்தவராயன் மரணம்

குடியாத்தம் எம்.எல்.ஏ., காத்தவராயன் மரணம்

play button 03:58 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:00 கோமாவில் இருப்பவர் அறிக்கை திமுக.,வினர் குழப்பம்

கோமாவில் இருப்பவர் அறிக்கை திமுக.,வினர் குழப்பம்

play button 01:28 தென்னை தொழிலை தாக்கிய கொரோனா

தென்னை தொழிலை தாக்கிய கொரோனா

play button 01:02 காஞ்சி காமாட்சியம்மன்   கோவில் பிரம்மோற்சவம்

காஞ்சி காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம்

play button 00:37 தூத்துக்குடியில் 630 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் 630 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

play button 00:28 தூத்துக்குடி வந்த சீன மாலுமிகளுக்கு கொரோனா

தூத்துக்குடி வந்த சீன மாலுமிகளுக்கு கொரோனா

play button 00:25 திருச்செந்தூரில் மாசி கொடியேற்றம்

திருச்செந்தூரில் மாசி கொடியேற்றம்

play button 04:01 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X