ஆன்மிகம் வீடியோ » திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம் மே 14,2019 00:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் தலைமையில் அம்பாளுக்கும் சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தேறியது. பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, குங்குமம், மஞ்சள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து