Advertisement

விளையாட்டு » கால்பந்து அகாடமி தேர்வு தொடங்கியது மே 14,2019 12:20 IST

விளையாட்டு » கால்பந்து அகாடமி தேர்வு தொடங்கியது மே 14,2019 12:20 IST

நாகை, மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் சிறப்பு கால்பந்து அகாடமி தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் தேர்வில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட கால்பந்து தேர்வுக்கான ஐந்து வகை தேர்வுகள் நடைபெற்றன. புதனன்று தொடங்கும் கால்பந்து பயிற்சி முகாம் 15 நாட்களுக்கு நடைபெறுகிறது. முகாமுக்கு வரும் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் இலவச உணவு வழங்கப்படுகிறது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:19 கல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு

கல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு

play button 01:21 டெண்டர் போட்டது யார்..?

டெண்டர் போட்டது யார்..?

play button 00:53 11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்

11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்

play button 00:26 பூட்டிய வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை

பூட்டிய வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை

play button 02:00 அதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு

அதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு

play button 00:57 கல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்

கல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்

play button 01:34 மாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்

மாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்

play button 00:45 சிறை காண்காணிப்பாளர் சிறையில் அடைப்பு

சிறை காண்காணிப்பாளர் சிறையில் அடைப்பு

play button 00:37 திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

play button 05:16 சாதனையாளர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவுரவம்

சாதனையாளர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவுரவம்

play button 01:14 வாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்

வாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்

play button 04:52 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:26 விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:24 கல்லூரிகளுக்கான  கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி

கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி

play button 00:38 பாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி

பாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி

play button 00:29 பாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை

பாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை

play button 00:23 மண்டல ஹாக்கி; இந்துஸ்தான்  வெற்றி

மண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி

play button 00:46 கூடைப்பந்து:  இந்துஸ்தான்,  எஸ்.வி.எஸ்.,  வெற்றி

கூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி

play button 02:41 என் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்

என் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்

play button 00:48 பாசன  வாய்க்காலில்  கழிவுநீரை  கலக்கும் TNPL

பாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X