ஆன்மிகம் வீடியோ » மழைவேண்டி திருப்பதி கோயிலில் யாகம் மே 14,2019 15:00 IST
ழை வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காரீரி இஸ்ட்டி யாகம் நடத்தப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் காஞ்சி மடம் இணைந்து இந்த யாகத்தை நடத்தின. யாக சாலை முன் கருப்பு குதிரை, கருப்பு ஆட்டை நிறுத்தி காஞ்சி காமகோடி பீடத்தின் ஏற்பாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா,கர்நாடகாவைச் சேர்ந்த வேதவிற்பன்னர்கள், தேவஸ்தான வேத பண்டிதர்கள் யாகம் வளர்த்து காரீரி இஸ்ட்டி யாகம் நடத்தினர்.
வாசகர் கருத்து