Advertisement

பொது » வேலை செய்யும் கடையிலேயே 'கை' வைத்தவர் கைது மே 15,2019 16:43 IST

பொது » வேலை செய்யும் கடையிலேயே 'கை' வைத்தவர் கைது மே 15,2019 16:43 IST

நாமக்கல் மணிகூண்டு அருகே நெட் சென்டர் நடத்தி வரும் ராஜகோபால், ஆன்லைன் மணி டிரான்ஸ்டர் பணிகளையும் செய்கிறார். ஞாயிறன்று 5 லட்சம் ரூபாய் வசூலானது. கடையில் வைத்திருந்த அந்த பணம் மாயமானது. நள்ளிரவில் பர்தா அணிந்த வந்த மர்ம நபர் பணத்தை திருடி செல்வது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. போலீஸ் விசாரணையில், கடையில் 5 ஆண்டாக வேலைசெய்யும் உதயசூரியன் அந்த பணத்தை திருடியது தெரியவந்தது. கைதான அவரிடம் இருந்து பணமும் மீட்கப்பட்டது. சம்பவத்தன்று பணமிருக்கும் அறையை பூட்டாமல் உரிமையாளரிடம் சாவியை கொடுத்தனுப்பிய உதயசூரியன், வழக்கம்போல் வெளி கேட்டை பூட்டிவிட்டு சாவியை எடுத்து சென்றுள்ளார். பின்னர், நள்ளிரவில் பர்தா அணிந்த வந்த அவர், கேட்டின் பூட்டை திறந்து பணத்தை எடுத்து சென்றுள்ளார். சிசிடிவி வீடியோவில், திருடன் பூட்டை உடைக்காமல் சாவியால் திறந்து நுழையும் காட்சிதான், கடையின் ஊழியரே இதை செய்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்க காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:19 கல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு

கல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு

play button 01:21 டெண்டர் போட்டது யார்..?

டெண்டர் போட்டது யார்..?

play button 00:53 11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்

11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்

play button 00:26 பூட்டிய வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை

பூட்டிய வீட்டில் 67 பவுன் நகை கொள்ளை

play button 02:00 அதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு

அதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு

play button 00:57 கல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்

கல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்

play button 01:34 மாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்

மாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்

play button 00:45 சிறை காண்காணிப்பாளர் சிறையில் அடைப்பு

சிறை காண்காணிப்பாளர் சிறையில் அடைப்பு

play button 00:37 திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

play button 05:16 சாதனையாளர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவுரவம்

சாதனையாளர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவுரவம்

play button 01:14 வாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்

வாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்

play button 04:52 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:26 விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:24 கல்லூரிகளுக்கான  கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி

கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி

play button 00:38 பாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி

பாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி

play button 00:29 பாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை

பாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை

play button 00:23 மண்டல ஹாக்கி; இந்துஸ்தான்  வெற்றி

மண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி

play button 00:46 கூடைப்பந்து:  இந்துஸ்தான்,  எஸ்.வி.எஸ்.,  வெற்றி

கூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி

play button 02:41 என் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்

என் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்

play button 00:48 பாசன  வாய்க்காலில்  கழிவுநீரை  கலக்கும் TNPL

பாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X