Advertisement

பொது » வாழை நாரில் குளுகுளு சட்டை மே 15,2019 17:04 IST

பொது » வாழை நாரில் குளுகுளு சட்டை மே 15,2019 17:04 IST

திருப்பூர் - திருமுருகன்பூண்டி அடுத்துள்ள ஐகேஎப் கண்காட்சி வளாகத்தில் 46வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள வாழை நாரில் தயாரிக்கப்பட்ட சட்டை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. வாழை நார் மற்றும் இயற்கையான பருத்தி கலந்து இந்த சட்டை தயார் செய்யப்படுகிறது. இதை அணிவதால், வெப்பம் குறைந்து உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கண்காட்சியில் காட்டன் அல்லாத பாலியஸ்டர், லினன் உள்ளிட்ட பல்வேறு ரக ஆடைகள் 50க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆடை உற்பத்தியாளர்கள் இக்கண்காட்சியை பார்வையிட வரவுள்ளனர். 17 ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.


play button 00:46 கோவில்பட்டியில் தேசிய ஹாக்கி

கோவில்பட்டியில் தேசிய ஹாக்கி

play button 00:47 மீடியாக்களை சாடிய குமாரசாமி

மீடியாக்களை சாடிய குமாரசாமி

play button 02:24 Exit Poll ஸ்டாலின் - அழகிரி  மோதல் ஆரம்பம்

Exit Poll ஸ்டாலின் - அழகிரி மோதல் ஆரம்பம்

play button 00:38 மழை பெய்தால்  தண்ணீர்  தரமுடியும்

மழை பெய்தால் தண்ணீர் தரமுடியும்

play button 00:29 வீட்டிற்குள்  புகுந்தது கூரியர் வேன்

வீட்டிற்குள் புகுந்தது கூரியர் வேன்

play button 00:28 பால்வண்டியில் மதுபாட்டில்கள்

பால்வண்டியில் மதுபாட்டில்கள்

play button 01:17 90% பொய்யான கருத்து  கணிப்புகள்

90% பொய்யான கருத்து கணிப்புகள்

play button 01:54 தந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்

தந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்

play button 02:11 கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு

கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு

play button 02:05 மெய் சிலிர்க்க  வைக்கும்  MRC மியூசியம்

மெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்

play button 08:26 சிந்திக்க விடுங்கள்  பிள்ளைகளை ? | post adolescence age

சிந்திக்க விடுங்கள் பிள்ளைகளை ? | post adolescence age

play button 00:35 மதுரகாளியம்மன் கோயிலில் பால்குடவிழா

மதுரகாளியம்மன் கோயிலில் பால்குடவிழா

play button 01:30 பாஜ.- காங்.  கூட்டணிக்கு 50-50

பாஜ.- காங். கூட்டணிக்கு 50-50

play button 00:57 ஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்பியன்

ஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்பியன்

play button 00:29 வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா

வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா

play button 02:04 கிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி

கிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி

play button 00:24 மாநில  செஸ் போட்டி

மாநில செஸ் போட்டி

play button 00:35 தேசிய வாலிபால் போட்டிக்கான  தேர்வு

தேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு

play button 01:08 சிறப்பு நாரதர் விருது விழா

சிறப்பு நாரதர் விருது விழா

play button 01:18 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-05-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-05-2019 | Sports Roundup | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X