Advertisement

பொது » குற்றங்களைக் கட்டுப்படுத்த கிரண்பேடி அறிவுரை மே 17,2019 12:00 IST

பொது » குற்றங்களைக் கட்டுப்படுத்த கிரண்பேடி அறிவுரை மே 17,2019 12:00 IST

சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி, காவலரை தாக்கிய ரவுடி யார்? காவல்துறை ஆவணங்களில் அந்த ரவுடியின் பெயர் இல்லையா? BEAT SYSTEM என்ன செய்து கொண்டிருக்கின்றது என சரமாரி கேள்வி எழுப்பினார். ரவுடிகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த முயற்சியில் ரோந்து குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மேலும் தங்களுடைய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அவற்றை முழு செயல்பாட்டில் வைக்க வேண்டும். அதேபோல் வணிகர்கள் ரோந்து போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் போலீசார் சுதந்திரமாக செயல்படுவதோடு மாவட்ட கலெக்டருடன் இணைந்து சமூக விரோத கும்பலின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தொடர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:40 விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-01-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:50 கூடைப்பந்து: சர்வஜனா -  கே.கே.நாயுடு  வெற்றி

கூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி

play button 00:50 தென்மாநில  கால்பந்து: கேரளா அணி  ஆதிக்கம்

தென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்

play button 00:40 டி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி

டி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி

play button 01:04 இத்தாலி பெண்ணின் கைக்கூலிகள்

இத்தாலி பெண்ணின் கைக்கூலிகள்

play button 01:03 சமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்

சமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்

play button 03:00 விரதம் இருந்து  வீரம் காட்டும்  வீரர்கள்

விரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்

play button 00:53 ரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்

ரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்

play button 00:33 கால்நடைகளை  கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்

கால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்

play button 00:30 மன்னார்குடியில் கடையடைப்பு

மன்னார்குடியில் கடையடைப்பு

play button 01:12 'கொரோனா' : கோவைக்கு  வந்தவர்களுக்கு  'கண்டிஷன்'

'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'

play button 01:00 மாவட்ட பள்ளிகளுக்கான கிரிக்கெட்

மாவட்ட பள்ளிகளுக்கான கிரிக்கெட்

play button 19:49 ஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா

ஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா

play button 00:51 முல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு

play button 01:21 பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை

play button 04:19 காளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |

காளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |

play button 03:44 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 28-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 28-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:39 ஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா

ஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா

play button 00:45 போக்சோவில் 2 பேர் கைது

போக்சோவில் 2 பேர் கைது

play button 00:40 ஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி

ஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X