Advertisement

சம்பவம் » பைக் விபத்தில் மகனுடன் தம்பதி உயிரிழப்பு மே 17,2019 13:58 IST

loading

சம்பவம் » பைக் விபத்தில் மகனுடன் தம்பதி உயிரிழப்பு மே 17,2019 13:58 IST

கோவை, சூலூர் அருகே கன்னம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ், மனைவி தமிழ் செல்வி, 6 வயது மகன் ஈஸ்வரன், 3 வயது மகள் நித்திகாவுடன் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு, திருமண விழாவில் பங்கேற்ற பைக்கில் சென்றுள்ளார். விழா முடிந்து வெள்ளியன்று அவிநாசி பைபாஸ் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றுள்ளது. இந்த விபத்தில், மகன் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ரமேஷ், தமிழ்செல்வி இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். 3 வயது குழந்தை நித்திகா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது. விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:13 இளைஞர்களுக்கு சூடு காட்டிய போலீசார் | Corona virus Awareness | Ariyalur | Dinamalar |

இளைஞர்களுக்கு சூடு காட்டிய போலீசார் | Corona virus Awareness | Ariyalur | Dinamalar |

play button 01:02 WHO பாராட்டிய மோடியின்  3 திட்டங்கள்

WHO பாராட்டிய மோடியின் 3 திட்டங்கள்

play button 01:59 பாட்டு பாடி அறிவுரை; அசத்தும் போலீசார்

பாட்டு பாடி அறிவுரை; அசத்தும் போலீசார்

play button 01:13 ரேஷன் கடைகளில் ரூ.1000 விநியோகம் துவங்கியது

ரேஷன் கடைகளில் ரூ.1000 விநியோகம் துவங்கியது

play button 00:48 ஊர் திரும்பும் மலேசிய பயணிகள்

ஊர் திரும்பும் மலேசிய பயணிகள்

play button 00:52 கொரோனா பயத்தில் வீட்டை விட்டு வனத்திற்கு சென்ற பழங்குடியின மக்கள்

கொரோனா பயத்தில் வீட்டை விட்டு வனத்திற்கு சென்ற பழங்குடியின மக்கள்

play button 01:48 இந்த 10 இடங்கள் கொரோனா பரவ காரணம்.

இந்த 10 இடங்கள் கொரோனா பரவ காரணம்.

play button 03:40 கொரோனா பிரச்னைக்கு  PF பணம் எடுப்பது எப்படி? | Corona PF money

கொரோனா பிரச்னைக்கு PF பணம் எடுப்பது எப்படி? | Corona PF money

play button 01:23 நாடுகளுக்கு ஐ நா சபை எச்சரிக்கை

நாடுகளுக்கு ஐ நா சபை எச்சரிக்கை

play button 00:43 கொரோனா ஹெல்மெட் விழிப்புணர்வு

கொரோனா ஹெல்மெட் விழிப்புணர்வு

play button 00:26 கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட்

கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட்

play button 00:47 சிலிண்டர் டெலிவரி மேன்களுக்கு பாதபூஜை செய்த ஓனர்

சிலிண்டர் டெலிவரி மேன்களுக்கு பாதபூஜை செய்த ஓனர்

play button 00:44 மதுரையில் கொரோனா தொற்று 15 ஆனது

மதுரையில் கொரோனா தொற்று 15 ஆனது

play button 05:53 சீனாவுடன் WHO ரகசிய டீலா? பதறவைக்கும் தகவல்கள்

சீனாவுடன் WHO ரகசிய டீலா? பதறவைக்கும் தகவல்கள்

play button 02:52 பொது இடங்களில் வைரசை அழிக்கும் ரோபோ பராக்! கோவை கம்பெனிகள் குஷி

பொது இடங்களில் வைரசை அழிக்கும் ரோபோ பராக்! கோவை கம்பெனிகள் குஷி

play button 01:15 10 லட்சத்தை  நெருங்கியது  வைரஸ் பாதிப்பு

10 லட்சத்தை நெருங்கியது வைரஸ் பாதிப்பு

play button 01:04 வைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை  அரசு தகவல்

வைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை அரசு தகவல்

play button 07:04 கனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்!

கனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்!

play button 00:58 காஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு

காஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு

play button 03:38 தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X