Advertisement

சிறப்பு தொகுப்புகள் » பொள்ளாச்சியில் தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி மே 17,2019 14:43 IST

சிறப்பு தொகுப்புகள் » பொள்ளாச்சியில் தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி மே 17,2019 14:43 IST

'தினமலர்' நாளிதழ் சார்பில் பொள்ளாச்சியில் முதல் முறையாக, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, வடக்கிபாளையம் பிரிவு கந்த மஹாலில் வெள்ளியன்று துவங்கியது. பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் கண்காட்சியை துவக்கி வைத்தார். 70க்கும் மேற்பட்ட 'ஸ்டால்கள்' அமைக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் உலகம் கண்காட்சியில், அனைத்து முன்னணி நிறுவனங்களின் 'டிவி', ஹோம் தியேட்டர், வாஷிங்மெஷின், பிரிட்ஜ் என அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பார்வையார்களை தன்பக்கம் ஈர்க்கின்றன. சோபா செட், சாய்வு நாற்காலிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், அலங்கார பொருட்கள், கட்டில், மெத்தை, பீரோக்கள் என, இங்குள்ள ஸ்டால்களில் கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். ஒவ்வொரு 'ஸ்டாலிலும்' விதவிதமான பொருட்கள் அணிவகுக்கின்றன. குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காகவே, தனியாக 'கேம் ஜோன்' அமைக்கப்பட்டுள்ளது. குட்டி ரயில், ஒட்டக சவாரி, வாட்டர் போட், ஜம்பிங் கேம்ஸ், எலக்ட்ரானிக் பைக் என குட்டீஸ்கள் குதூகலிக்க எண்ணற்ற விளையாட்டுகள் உள்ளன. அனைத்து வகை உணவுகளையும் சுடச்சுட பரிமாற காத்திருக்கிறது புட் கோர்ட் . தோசை வகைகள், ஆப்பம், பீட்சா, செட்டிநாடு உணவு வகைகள், ஐஸ்கிரீம், குல்பி, ஜிகர் தண்டா என உங்களுக்கு பிடித்த உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம். வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை, 'தினமலர்' நாளிதழுடன், பொள்ளாச்சி 'சத்யா' எலக்ட்ரானிக்ஸ், கோவை நியூமேன் ஏஜன்சி இணைந்து வழங்குகின்றன. வரும் ஞாயிற்று கிழமை வரை காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெறுகிறது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:01 கேரள மசூதியில் இந்து திருமணம்

கேரள மசூதியில் இந்து திருமணம்

play button 11:39 அதோ அந்த பறவை போல டிரெய்லர் வெளியீட்டு விழா

அதோ அந்த பறவை போல டிரெய்லர் வெளியீட்டு விழா

play button 02:41 விவேகானந்தர் ரத யாத்திரை

விவேகானந்தர் ரத யாத்திரை

play button 00:49 14வயது மகனுக்கு சொட்டு மருந்து கொடுத்த அதிகாரி

14வயது மகனுக்கு சொட்டு மருந்து கொடுத்த அதிகாரி

play button 00:38 டாக்டர் வீட்டில் 50 பவுன்

டாக்டர் வீட்டில் 50 பவுன்

play button 02:48 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:48 புதுச்சேரியில் வானவில் திருவிழா

புதுச்சேரியில் வானவில் திருவிழா

play button 01:50 போராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்

போராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்

play button 00:48 பாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்

பாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:32 மஞ்சுவிரட்டு விழா

மஞ்சுவிரட்டு விழா

play button 02:08 ரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா

ரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா

play button 01:00 பாரம்பரிய கார்களின் கண்காட்சி

பாரம்பரிய கார்களின் கண்காட்சி

play button 00:54 ஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்

ஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்

play button 00:59 முட்டை மீது கோமுகாசன சாதனை

முட்டை மீது கோமுகாசன சாதனை

play button 02:59 கரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்

கரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்

play button 07:05 இலங்கை  அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்

இலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்

play button 00:53 250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்

250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்

play button 03:38 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:40 கடைகளைச் சூறையாடிய காட்டுயானைகள்

கடைகளைச் சூறையாடிய காட்டுயானைகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X