ஆன்மிகம் வீடியோ » ஆஞ்சநேயர் கோயில் தேரோட்டம் மே 17,2019 15:41 IST
தாராபுரம் காடு ஆஞ்சநேய சுவாமி கோயிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து, ராமகோஷங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளில் வலம் வந்த திருத்தேரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து