சிறப்பு தொகுப்புகள் » அடேங்கப்பா...! இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா மே 18,2019 17:21 IST
தினமலர் நாளிதழோட 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இந்த தடவ, பொள்ளாட்சியில முதல் முறையாக நடந்துட்டு வருது. வடக்கிபாளையம் பிரிவு பக்கத்துல ஸ்ரீ கந்த மஹால்லதான் இந்த கண்காட்சி நடக்குது. இந்த கண்காட்சியில அப்படி என்ன இருக்கு...? அப்படீன்னு கேக்குறதவிட, இங்க என்ன இல்ல அப்படீன்னுதான் கேக்கணும்... ஏன்னா... உங்க வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களும் இங்க கெடைக்கும். இதுக்காகவே 70க்கு மேற்பட்ட ஸ்டால்கள் போட்டிருக்காங்க. டிவி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ேஹாம் தியேட்டர், டிவிடி, அதுமட்டுமா.... மிக்ஸி, கிரைண்டர், காய்கறி வெட்டுற சாதனம், க்ரோஓவன், கன்டெய்னர்ன்னு உங்க ஸ்மார்ட் கிச்சனுக்கு தேவையான எல்லாமும் இங்க கெடைக்கும். நீங்க பாக்காத எத்தனையோ பொருட்களும் இங்க இருக்கு... ஞாயிற்று கிழம வரைக்கும் இந்த காண்காட்சி இருக்கும். கோடை விடுமுறைய குடும்பத்துடன் கொண்டாட, நீங்க இருக்கும் இடத்துக்கே வந்துருக்கு தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ். கண்காட்சிக்கு விசிட் பண்ணுங்க... மிஸ் பண்ணிடாதீங்க... அப்பரோ வருத்தப்படுவீங்க....
வாசகர் கருத்து