Advertisement

விளையாட்டு » மாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன் மே 20,2019 00:00 IST

விளையாட்டு » மாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன் மே 20,2019 00:00 IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் படர்ந்தபுளி கிராமத்தில் 16வது மாநில வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் 28 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும், பள்ளி மாணவர்கள் பிரிவில் 13 அணிகளும் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற ஆண்கள் இறுதி போட்டியில் சென்னை அணியும், தூத்துக்குடி அணியும் மோதின. இதில் 25 - 23, 25 - 20, 25 - 22 என்ற புள்ளிகணக்கில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தினை தட்டிச்சென்றது. பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் மதுரை மற்றும் கோவில்பட்டி அணிகள் மோதின. இந்த போட்டியில் 25 - 20, 25 - 22, 25 -17 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. பள்ளி மாணவர்கள் பிரிவு இறுதி போட்டியில் தூத்துக்குடி கார்டுவெல் பள்ளி அணியும் தருவைகுளம் அரசு மேல் நிலைப்பள்ளி அணியும் மோதின.
இதில் 25 - 23, 25 - 19, 25 - 22 என்ற புள்ளி கணக்கில் கார்டுவெல் பள்ளி அணி வெற்றி பெற்றது. லியோ வாலிபால் கழகம் ஏற்பாடுகளை செய்திருந்தது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:38 பாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி

பாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி

play button 00:53 தமிழகத்தில்  3000 பேருக்கு டெங்கு...

தமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...

play button 00:46 'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு!

'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு!

play button 00:59 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கூடைப்பந்து

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கூடைப்பந்து

play button 00:45 டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

play button 01:30 பாத்துரலாமா? காங்கிரசுக்கு மோடி சவால்

பாத்துரலாமா? காங்கிரசுக்கு மோடி சவால்

play button 01:53 விளையாட்டுச் செய்திகள் | Sports News 13-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 13-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:24 மாவட்ட  தடகள போட்டி

மாவட்ட தடகள போட்டி

play button 00:42 கோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி.,  அணிகள் தகுதி

கோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி

play button 00:43 அகில இந்திய  கராத்தே போட்டி

அகில இந்திய கராத்தே போட்டி

play button 00:43 ஹேண்ட்பால் பைனலில் பி.எஸ்.ஜி., சி.ஐ.டி.,

ஹேண்ட்பால் பைனலில் பி.எஸ்.ஜி., சி.ஐ.டி.,

play button 01:16 முப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்

முப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்

play button 01:40 அலைமோதும்  மாமல்லபுரம்.

அலைமோதும் மாமல்லபுரம்.

play button 02:34 மதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்

மதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்

play button 01:09 கனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்

கனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்

play button 03:35 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 13-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 13-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:48 பசுமை மாரத்தான்

பசுமை மாரத்தான்

play button 00:33 மண்டல செஸ் போட்டி

மண்டல செஸ் போட்டி

play button 00:42 டிரைவர் தீக்குளித்து சாவு; பஸ் ஸ்டிரைக் தீவிரம்

டிரைவர் தீக்குளித்து சாவு; பஸ் ஸ்டிரைக் தீவிரம்

play button 00:36 கள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது

கள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X