பொது » மானாமதுரையில் இயந்திரம் பழுது: ஓட்டுச்சீட்டு எண்ண முடிவு மே 23,2019 00:00 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டசபைத் தொகுதியில் உள்ள செய்களத்தூர் சமத்துவபுரம் ஓட்டுச்சாவடியின் மின்னணு ஓட்டு இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த இயந்திரத்தில் உள்ள ஓட்டுக்களை எண்ணமுடியவில்லை. எனவே, அந்த மையத்தில் விவிபேட் இயந்திரத்தின் மூலம் ஓட்டுச்சீட்டுகள் எண்ணிக்கை கணக்கிடப்படுவதாக தேர்தல் அதிகாரி திருவாசகம் அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து