விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-05-2019 | Sports Roundup | Dinamalar மே 25,2019 21:28 IST
தென் கொரியாவில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, இஸ்ரேலின் ஜோனாதன் எர்லிச் ஜோடி, தென் கொரியாவின் ஜி சங், மின் கியு சங் ஜோடியிடம் 6-3, 3-6, 7-10 என செட் கணக்கில் வீழ்ந்தது.
வாசகர் கருத்து