பொது » பெரம்பலூரில் மழையால் சாய்ந்த மரங்கள் மே 31,2019 14:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பூர், பாடாலூர், கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், மலையாளபட்டி, குரும்பலூர் மற்றும் அடைக்கம்படி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
வாசகர் கருத்து