Advertisement

அரசியல் » அப்செட்தான்; ஆனா இல்லை மே 31,2019 19:10 IST

அரசியல் » அப்செட்தான்; ஆனா இல்லை மே 31,2019 19:10 IST

பீகாரில் பா.ஜ. - ஐக்கிய ஜனதா தளம்-லோக் ஜன் சக்தி ஆகிய கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி 40க்கு 39 இடங்களை கைப்பற்றியது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 3 அமைச்சர் பதவிகளை முதல்வர் நிதிஷ்குமார் கேட்டார். ஒன்றுதான் தர முடியும் என அமித் ஷா கூறியதால் மத்திய அமைச்சரவையில் சேர நிதிஷ்குமார் மறுத்தார். பின்னாளில் அமைச்சரவையில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு, ''பா.ஜ.வுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவையில்லை' என்றார். ''பீகாரில் NDA கூட்டணி பெற்ற வெற்றி பீகார் மக்களுக்கு கிடைத்த வெற்றி; இது தனக்கு கிடைத்த வெற்றி என யாராவது நினைத்தால் அது தவறு; பதவி கிடைக்காதது வருத்தமில்லை; பா.ஜ.வுடன் கூட்டணி தொடரும்'' என்றும் நிதிஷ்குமார் கூறினார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 06:04 உங்க மொபைலில் KAVALAN SOS 'ஆப்': இல்லையா

உங்க மொபைலில் KAVALAN SOS 'ஆப்': இல்லையா

play button 00:50 உள்ளாட்சி தேர்தல்  அறிவிப்பு ரத்து

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து

play button 00:52 குழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி

குழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி

play button 01:16 நித்தி எங்கே? கண்டுபிடிக்க  அரசு திணறல்

நித்தி எங்கே? கண்டுபிடிக்க அரசு திணறல்

play button 02:47 குளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

குளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

play button 00:44 பணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு

பணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு

play button 01:39 வனத்துறையில் முதல் திருநங்கை

வனத்துறையில் முதல் திருநங்கை

play button 00:59 ஜெயிலுக்கு போக ரெடி...

ஜெயிலுக்கு போக ரெடி...

play button 00:29 ஆசிட் கொட்டி மாணவர்கள் காயம்; எச்.எம்., உள்ளிட்ட 2பேர் மீது வழக்கு

ஆசிட் கொட்டி மாணவர்கள் காயம்; எச்.எம்., உள்ளிட்ட 2பேர் மீது வழக்கு

play button 00:28 'யூ டியூப்' சேனல்  நடத்திய 4 பேர் கைது

'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது

play button 01:54 சுகப்பிரசவத்தில்  திருச்சி தான் முதலிடம்

சுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்

play button 01:22 வெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்

வெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்

play button 00:36 அணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்

அணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்

play button 00:27 தந்தையை  அடித்து கொன்ற  மகன் கைது

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

play button 03:47 ஐதராபாத் என்கவுண்டர் மக்கள் கருத்து

ஐதராபாத் என்கவுண்டர் மக்கள் கருத்து

play button 04:37 கிரிமினல்களை காட்டி கொடுக்கும் 'COPS EYE' | Madurai | Dinamalar |

கிரிமினல்களை காட்டி கொடுக்கும் 'COPS EYE' | Madurai | Dinamalar |

play button 02:14 மருத்துவ  கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு

மருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு

play button 01:33 சஜனார்  2008ல் நடத்திய என்கவுண்டர்

சஜனார் 2008ல் நடத்திய என்கவுண்டர்

play button 00:42 ரசாயன கொசுவலை  நிறுவனத்தை  மூட உத்தரவு

ரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு

play button 01:24 ஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked

ஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X