சம்பவம் » ரூ.2 கோடி மோசடி ஜூன் 01,2019 12:00 IST
விழுப்புரம், செஞ்சி அருகே நரசிங்கராயன் பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. மகளிர் சுய உதவிக் குழு தலைவியான இவரிடம், சில ஆண்டுகளுக்கு முன் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர், தான் தஞ்சாவூரை தலைமையிடாமாகக் கொண்டு செல்பட்டு வரும் எஸ்.ஜி.ஆர்.ஏ என்ற நிறுவனத்தை விழுப்புரம், புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் சூப்பர் மார்கெட், துணிக்கடைகள் நடத்தி வருவதாகவும், தனது நிறுவனத்தில், உங்களது மகளிர் சுய உதவிக் குழு பணத்தை முதலீடு செய்தால், தொழிலை விருத்தியடையச் செய்து, கொடுத்த தொகைக்கு ஏற்ப அதிக வட்டியும், முதலீடுத் தொகையையும் திரும்பத் தருவதாக கூறியுள்ளார்.
வாசகர் கருத்து