அரசியல் » குடிநீர் பிரச்சனையே தோல்விக்குக் காரணம் ஜூன் 01,2019 12:00 IST
சிதம்பரத்தில் பேட்டியளித்த தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழகத்தில் 8 வழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு நன்மைகள் தரும் வகையிலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும்தான் செயல்படுத்த வேண்டும். மக்களின் குடிநீர் பிரச்னை தீர்க்காதது அதிமுக அரசுக்கு மிக பெரிய தோல்வியாகும் என்றார். நீர்நிலைகளைத் தூர்வாரி, சரிவர நீரைத் தேக்காத அரசு, வானம் பொய்த்துவிட்டது எனக் காரணம் கூறுவது சரியானதல்ல என கூறினார்.
வாசகர் கருத்து