Advertisement

விளையாட்டு » உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் படுதோல்வி ஜூன் 01,2019 13:00 IST

விளையாட்டு » உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் படுதோல்வி ஜூன் 01,2019 13:00 IST

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. போட்டியின் 2வது நாளில்,வெஸ்ட்இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள். 3வது ஓவரில் பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து 21.4 ஓவர்களில் பாகிஸ்தான் 105 ரன்னுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது. 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 13.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:12 ஆன்லைன்  வர்த்தகத்துக்கு தடை கேட்கும் வியாபாரிகள்

ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை கேட்கும் வியாபாரிகள்

play button 05:18 சென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்!

சென்னை பீச்சை தூய்மைப்படுத்தும் வெளிநாட்டு பெண்!

play button 00:41 இந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு

இந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு

play button 00:38 சகோதயா  தடகள போட்டி

சகோதயா தடகள போட்டி

play button 00:40 அரவான் திருவிழா களப்பலியுடன்  நிறைவு

அரவான் திருவிழா களப்பலியுடன் நிறைவு

play button 00:38 தேசிய கிரிக்கெட்: ஒடிசா அணி  நிதான ஆட்டம்

தேசிய கிரிக்கெட்: ஒடிசா அணி நிதான ஆட்டம்

play button 00:52 சிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

play button 00:54 உத்தவ் தாக்கரே முதல்வர்?

உத்தவ் தாக்கரே முதல்வர்?

play button 00:41 பகலிரவு டெஸ்ட்; வங்கதேசம் 106க்கு ஆல் அவுட்

பகலிரவு டெஸ்ட்; வங்கதேசம் 106க்கு ஆல் அவுட்

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 03:08 தொல்லை கொடுத்த நபர்: பார்வதி போலீசில் புகார்

தொல்லை கொடுத்த நபர்: பார்வதி போலீசில் புகார்

play button 00:52 கடைகள் ஏலத்தில் முறைகேடு; வியாபரிகள் எதிர்ப்பு

கடைகள் ஏலத்தில் முறைகேடு; வியாபரிகள் எதிர்ப்பு

play button 01:05 'ரஸ்க்'ல 'ரிஸ்க்'

'ரஸ்க்'ல 'ரிஸ்க்'

play button 02:53 மூங்கிலில் 'வாட்டர் பாட்டில்'

மூங்கிலில் 'வாட்டர் பாட்டில்'

play button 00:57 கர்ப்பிணி பெண் மீது கொலை வெறி தாக்குதல்

கர்ப்பிணி பெண் மீது கொலை வெறி தாக்குதல்

play button 00:43 பாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்

பாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்

play button 02:08 வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்போம் : வாசன்

வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்போம் : வாசன்

play button 00:46 விளைச்சல் இருந்தும் வாழைப்பழத்திற்கு விலை இல்லை

விளைச்சல் இருந்தும் வாழைப்பழத்திற்கு விலை இல்லை

play button 00:24 உலக ரோல்பால் போட்டி:திண்டுக்கல் மாணவிகள் வெள்ளி பதக்கம்

உலக ரோல்பால் போட்டி:திண்டுக்கல் மாணவிகள் வெள்ளி பதக்கம்

play button 04:01 தென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்

தென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X