பொது » இந்தி, என்சிசி பேராசிரியரை அழவைத்த மாணவர்கள் | NCC Teacher Retirement | Pudukottai | Dinamalar ஜூன் 01,2019 00:00 IST
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் 33 ஆண்டுகள் இந்தி பேராசிரியராகவும், என்சிசி அலுவலராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜரத்தினத்திற்கு, முன்னாள் மாணவர்கள் பாராட்டு விழா நடத்தினர். மாணவர்களின் அன்பில் நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழுதார் பேராசிரியர் ராஜரத்தினம்.
வாசகர் கருத்து